மறக்க முடியுமா
உலக வறுமை ஒழிப்பு தினம் – அக்டோபர் 17
படிப் படியாக அதிகரிக்கும் வறட்சி, நிலையற்ற அரசியல், உணவு பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவை காரணமாக பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, உலக அளவில், பட்டினியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 2000 ஆம் ஆண்டில் 80 கோடியாக இருந்தது. இது 2005&ம் ஆண்டில் 85 கோடியாக அதிகரித்தது. அது தற்போது 100 கோடியையும் தாண்டி விட்டது.பட்டினியால் வாடுவது என்பதற்கு நாள் ஒன்றுக்கு 1,800 […]