Exclusive
காஷ்மீரில் எதுவுமே மாறவில்லை!
கஷ்மீரில் ஜூன் 9 துவங்கி இதுவரை நான்கு வெவ்வேறு போராளித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. புனித யாத்திரைக்கு சென்ற 9 பேர், ஒரு CRPF வீரர், இரண்டு போராளிகள் இந்தத் தாக்குதல்களில் கொலையுண்டிருக்கிறார்கள். இது குறித்து ஊடகங்களுடன் பேசுகையில் கஷ்மீரின் டிஜிபி ஆர். ஆர். ஸ்வைன் ‘இந்தத் தாக்குதல்கள் எல்லை தாண்டிய சக்திகளால் ஊக்குவிக்கப்படுகின்றன. அவர்கள் அங்கிருந்து ஒரு போரை நடத்துகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் அதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டும்,’ என்று கூறி இருக்கிறார். எனக்கு […]