Exclusive
உபி ஆன்மிகச் சாவுகளின் பின்னணி இதுதான்!
கள்ளச் சாராய மரணங்களுக்காக, திமுக ஆட்சி கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. ஆனால், உபியில் நடந்த ஆன்மிகச் சொற்பொழிவுக் கூட்ட நெரிசலில் 116 பேர் உயிரிழந்ததைக் கடுமையாக விமர்சிக்க முடியுமா? இறந்தவர்களுக்காக அனுதாபம்தான் தெரிவிக்க முடியும். காரணம், அங்கே நடப்பது பாஜக முதல்வரான யோகி ஆதித்ய நாத்தின் ‘அப்பழுக்கற்ற’ ஆன்மிக ஆட்சி. அவரை விமர்சிப்பவர்கள், ஒன்று தேச விரோதிகளாக இருக்க வேண்டும். அல்லது இந்துக்களின் விரோதியாக இருக்க வேண்டும். அதனால் பின்னணியை மட்டும் பணிவோடும் பயபக்தியோடும் பார்ப்போம்…. ! […]