எடிட்டர் ஏரியா
பட்டமும் சர்ச்சையும்….!
‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்னும் பட்டத்தை, வைரமுத்து அவர்களுக்கு வழங்கப் போவதாக, மதுரை தமிழிசைச் சங்கம்’ அறிவித்ததுமே, அது பற்றி சுபவீ அவர்கள் ஒரு காணொளி போட்டு விட்டார். ‘முத்தமிழ் அறிஞர்’ என்று கலைஞர் அழைக்கப்படும் நிலையில், கலைஞர்பால் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ள வைரமுத்து அவர்கள் அப்பட்டத்தை அன்போடு மறுத்துவிட வேண்டுமென்பது சுபவீ அவர்களின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் காரணமாகவோ என்னவோ, இப்போது அப்பட்டம் ‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’ என்று மாற்றப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. சரி, இந்தப் பஞ்சாயத்துகளையெல்லாம் […]