Exclusive
கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலை ஏன் பற்றி எரிகிறது?
கொல்த்தா பெண் மருத்துவரின் கொடூர வன்புணர்வுக் கொலையில் ஊடகங்கள் எந்தளவு நேர்மையாக இருக்கின்றன என்பது தெரியவில்லை..! இந்தப்பதிவில் அந்தக் கொடூர மரணத்தைப்பற்றிப் பேச இருப்பதால் இளகிய மனம் கொண்டவர்கள் இதற்கு மேல் வாசிக்க வேண்டாம். உயிர்காக்கும் மருத்துவர்.. அதிலும் பெண் மருத்துவர்.. அவரது மரணம் பற்றி நாம் பேசியே ஆகவேண்டும் என்பதால் இதை எழுதித்தான் ஆக வேண்டி இருக்கிறது.. கொல்கொத்தாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. உள் நோயாளிகளாக.. அதாவது படுக்கையில் […]