Exclusive
சாக்கடையை ரசிக்கும் வாசக பார்வையாளர்கள்… சவப்பெட்டியில் இதழியல்!
அண்மை காலமாக சமூக வலைதளங்களைத் திறந்தால் “ஊடகங்கள் தங்கள் வேலையைச் செய்வதில்லை”, “உண்மையான இதழியல் செத்துவிட்டது”, “ஊடகங்கள் விற்கப்பட்டுவிட்டன” போன்றக் குற்றச்சாட்டுகள் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. களத்தில் நிற்கும் செய்தியாளர்கள் மிரட்டப்படுவதையும், தாக்கப்படுவதையும் நாம் வேதனையுடன் பார்க்கிறோம். ஆனால், ஒரு வாசகராக அல்லது பார்வையாளராக நாம் ஒரு கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்: இதழியல் என்பது ஒரு இருவழிப் பாதை. நீங்கள் எதைத் தின்ன ஆசைப்படுகிறீர்களோ, அதைத்தான் அவை சமைத்துப் போடுகின்றன. தரமான இதழியல் செத்துக்கொண்டிருக்கிறது என்றால், அதற்குச் […]