32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 25 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 25)
செல்போன் திரையைத் துறக்கும் தலைமுறை – ஜென் இசட் நடத்தும் டிஜிட்டல் புரட்சி! Exclusive

செல்போன் திரையைத் துறக்கும் தலைமுறை – ஜென் இசட் நடத்தும் டிஜிட்டல் புரட்சி!

நொடிக்கு நொடி மாறும் தொழில்நுட்பத்தின் மடியில் பிறந்து, விரல் நுனியில் உலகத்தையே சுழற்றிப் பழகிய ஜென் இசட் (Gen Z) தலைமுறை, இப்போது ஒரு ‘மெய்நிகர் சிறையில்’ இருப்பதை உணரத் தொடங்கியுள்ளது. 6 மணி நேரத் திரைப்பயன்பாடு, முடிவில்லாத ரீல்ஸ்கள் எனத் தங்களைச் சூழ்ந்திருந்த மாயவலையை அறுத்துக்கொண்டு, இப்போது அவர்கள் “நிஜத்தை” நோக்கி ஓடத் தொடங்கியிருக்கிறார்கள். அதிர்ச்சியைத் தரும் அழைப்புகள் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஓர் ஆய்வில், 81% ஜென் Z இளைஞர்கள் திடீர் தொலைபேசி […]

January 14, 2026 admin
பசியல்ல…இது கலாச்சாரம்!- இறைச்சி நுகர்வில் உலக நாடுகளின் தரம்! Exclusive

பசியல்ல…இது கலாச்சாரம்!- இறைச்சி நுகர்வில் உலக நாடுகளின் தரம்!

ஒரு மனிதனின் உணவுத் தட்டு என்பது வெறும் பசியின் வெளிப்பாடல்ல; அது ஒரு நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் புவியியல் அடையாளத்தின் கூட்டுச் சாட்சியம். ஒரு சமூகத்தின் செழுமை, அந்த மண்ணின் விவசாயம் மற்றும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே உணவுப் பழக்கம் அமைகிறது. அர்ஜென்டினாவின் புல்வெளிகளில் இருந்து மங்கோலியாவின் மலைப்பகுதிகள் வரை, உலக மக்கள் எதைச் சாப்பிடுகிறார்கள் என்பதில் ஒரு பெரிய பன்முகத்தன்மை நிலவுகிறது. சமீபத்தில் வெளியான இறைச்சி நுகர்வு குறித்த […]

January 14, 2026 admin
ஏட்டுச் சுரக்காயும் AI யுகமும்: தமிழகக் கல்வியின் ‘டிஜிட்டல்’ முரண்பாடு! Exclusive

ஏட்டுச் சுரக்காயும் AI யுகமும்: தமிழகக் கல்வியின் ‘டிஜிட்டல்’ முரண்பாடு!

தமிழகக் கல்வி வரலாறு என்பது இந்திய நிலப்பரப்பில் ஒரு அறிவுப்புரட்சி. பசியால் பள்ளிக்கு வராத குழந்தைகளை மதிய உணவால் ஈர்த்து, காமராஜரின் தொலைநோக்கால் ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்து, சமூக நீதியால் ஒடுக்கப்பட்டோரை உயர்கல்விக்குக் கொண்டு வந்த பெருமை நமக்கு உண்டு. ஆனால், இன்று நாம் ஒரு விசித்திரமான முரண்பாட்டில் நிற்கிறோம். உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலகமயமாக்கல் காலத்தில் அசுர வேகத்தில் பயணிக்கிறது. ஆனால், நம் கல்வி நிர்வாகத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கோ ஒரு கணினியை இயக்கக் […]

January 13, 2026 admin
வெள்ளை அங்கிக்குள் ஒளிந்திருக்கும் வணிகம்:உயிர்காக்கும் அறம் எங்கே? Exclusive

வெள்ளை அங்கிக்குள் ஒளிந்திருக்கும் வணிகம்:உயிர்காக்கும் அறம் எங்கே?

“மானுடம் காக்கும் மகத்தான அறம்” என்று போற்றப்படும் மருத்துவத் தொழில், இன்று ஒரு வணிகச் சந்தையாக உருமாறி வருவது சமூகத்தின் மிகப்பெரிய அவலமாகும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஈட்டிய மொத்தச் செல்வத்தையும், தன் அன்புக்குரியவர்களின் உயிரைக் காக்க மருத்துவமனையிடம் ஒப்படைக்கிறான். அந்த நம்பிக்கையே மருத்துவத்தின் அடிப்படை அச்சாணி. ஆனால், அந்த நம்பிக்கையை மூலதனமாக்கி, நோயாளிகளை வெறும் “வாடிக்கையாளர்களாக” மட்டும் பார்க்கும் மனப்போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஆய்வுகள் மற்றும் நாடாளுமன்றக் குழுக்களின் அறிக்கைகள், இந்திய மருத்துவக் […]

January 13, 2026 admin
தேசிய இந்து ஆலயங்கள் நாள்: காலத்தின் கட்டாயம்! Exclusive

தேசிய இந்து ஆலயங்கள் நாள்: காலத்தின் கட்டாயம்!

சோம்நாத் கோயிலை குஜராத்தில் எப்படி கஜினி தகர்த்து போட்டானோ அதற்கு கொஞ்சமும் குறையாத அழிவுகள் மாலிக்காபூர் காலத்திலும் துக்ளக் காலத்திலும் தமிழகத்திலும் நடந்தது. பின்னாளில் வந்த நாயக்கர்கள் மதுரை, திருவரங்கம் என சீர்படுத்தியதால் அந்த அழிவு நமக்கு தெரியவில்லையே தவிர பாண்டியர் கால ஆலயம் இவை அல்ல‌. உண்மையில் இந்த சுல்தானிய படையெடுப்பால் மிகபெரிய பாதிப்புக்கு உள்ளான இடம் தஞ்சை பெரியகோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் , திருவண்ணாமலை கோயில் என நிரம்ப உண்டு. இன்று காணும் […]

January 12, 2026 admin
வேலை இல்லா ‘திண்டாட்டம்’: யுவ நிதியை மொய்க்கும் 48,000 இன்ஜினியர்கள்! எங்கே போனது ஐடி கனவு? Exclusive

வேலை இல்லா ‘திண்டாட்டம்’: யுவ நிதியை மொய்க்கும் 48,000 இன்ஜினியர்கள்! எங்கே போனது ஐடி கனவு?

“இன்ஜினியரிங் படிச்சா லைஃப் செட்டில்” – இது ஒரு காலத்து மந்திரம். ஆனால் இன்று, கையில் பட்டயத்தை வைத்துக் கொண்டு அரசு தரும் உதவித்தொகைக்காக ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் வரிசையில் நிற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் இந்த ஆண்டு சுமார் 48,000 பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாதோர் உதவித்தொகையான ‘யுவ நிதி’ (Yuva Nidhi) திட்டத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இது வெறும் புள்ளிவிவரம் அல்ல, நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் இளைஞர் சக்தியின் தேக்க நிலை! […]

January 11, 2026 admin
அரசு மருத்துவர்கள் குறித்த ‘மெகா’ பொய்களும், கசப்பான உண்மைகளும்! Exclusive

அரசு மருத்துவர்கள் குறித்த ‘மெகா’ பொய்களும், கசப்பான உண்மைகளும்!

அரசு மருத்துவர்கள் என்றாலே அதிக ஊதியம் பெறுபவர்கள், ஆனால் மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் என்ற ஒரு தவறான கருத்து நம்மிடையே நிலவுகிறது. ஆனால், ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதுகெலும்பாக விளங்கும் இளநிலை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் (Interns) நிலை மிகவும் பரிதாபகரமானது. அவர்கள் பெறும் மிகக்குறைந்த ஊதியமும், அவர்கள் சுமக்கும் அதீத பணிச்சுமையுமே பல நேரங்களில் அவர்களின் அணுகுமுறையைத் தீர்மானிக்கின்றன. ஆம்.. “அரசு ஆஸ்பத்திரி டாக்டரா? நல்லா காசு வாங்குறாங்க, ஆனா மனுஷனை […]

January 11, 2026 admin
தமிழக காங்கிரஸ்: அதிகாரக் கனவும் எதார்த்த நிலையும்! Exclusive

தமிழக காங்கிரஸ்: அதிகாரக் கனவும் எதார்த்த நிலையும்!

‘ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் நுங்கு…’ – தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் தற்சமயம் ஒலிக்கும் இந்த முழக்கம் வியப்பளிக்கிறது. 1967-க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தை இழந்து தவிக்கும் காங்கிரஸாரின் ஆதங்கம் புரிகிறது. ஆனால், அந்த அதிகாரத்தைப் பெற அவர்கள் தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. வரலாறு கற்பிக்கும் பாடம் எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை முடக்கிவிட்டு ஆட்டம் போட்டதன் விளைவை காங்கிரஸ் இன்றும் அனுபவிக்கிறது. அந்த கறைதான் தமிழகத்தில் அக்கட்சியின் அஸ்திவாரத்தை இன்றுவரை பலவீனப்படுத்தியுள்ளது. இழந்த […]

January 9, 2026 admin
செய்தித் திருட்டுக்கு முற்றுப்புள்ளி? ஏஐ-க்கு எதிராகத் திரும்பிய முன்னணி ஊடகங்கள் Exclusive

செய்தித் திருட்டுக்கு முற்றுப்புள்ளி? ஏஐ-க்கு எதிராகத் திரும்பிய முன்னணி ஊடகங்கள்

அண்மைக்காலமாகச் செய்தித் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்மை மிரள வைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு முக்கியச் செய்தியைத் திரட்டி, களத்தில் நின்று தகவல்களைச் சேகரித்து, அதைச் சரிபார்த்து, பிழை திருத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க சுமார் 100 முதல் 200 நிருபர்களும், துணை ஆசிரியர்களும் தேவைப்பட்டனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. ஒரு ஏஐ டூல், உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான செய்தித் தளங்களைச் சில நிமிடங்களில் ஊடுருவி, […]

January 8, 2026 admin
பட்டங்கள் தேய்கின்றன… திறமைகள் வளர்கின்றன: இந்தியக் கல்வித் துறையின் வீழ்ச்சி! Exclusive

பட்டங்கள் தேய்கின்றன… திறமைகள் வளர்கின்றன: இந்தியக் கல்வித் துறையின் வீழ்ச்சி!

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் 50 சதவீதக் கல்லூரிகள் மூடப்படலாம் என்பது வெறும் எச்சரிக்கை அல்ல; அது தற்போதைய சந்தை நிலவரம் சொல்லும் கணக்கு. பட்டப் படிப்பை விடத் திறமைக்கே (Skills) அதிக முக்கியத்துவம் கிடைக்கும் இந்தச் சூழலில், கல்வித் துறையின் வீழ்ச்சி குறித்து அலசினால் அதிர்ச்சி வருகிறது.  ஆம் இன்றைய தொழிலாளர் சந்தையைக் கவனித்தால் ஒரு கசப்பான உண்மை புரியும். ஒரு பிளம்பர், எலக்ட்ரீஷியன் அல்லது கொத்தனார் போன்ற சுயதொழில் செய்பவர்கள் மாதம் ₹30,000 முதல் ₹70,000 […]

January 8, 2026 admin
உடனடி செய்திகள்