Running News
ஈழப்பிரச்சனை – ஐ.நா.அறிக்கையின் சாரம்
ஈழப்பிரச்சனையில் நேற்று (16-09-2015) வெளியான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் 260பக்க அறிக்கையை படிக்கத்துவங்கினேன். விரிவான அறிக்கையாக இருக்கின்றது. அதனை உள்வாங்கி மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய நிலைமையில் அதன் மேலோட்டமான சாரம் : ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை நிறுவி இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்தும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்ட விபரங்களைப்பற்றி இந்நீதிமன்றம் விசாரிக்கவேண்டும். போர்க்குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை எல்லாம் சர்வதேச வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் விசாரிக்கப் […]