32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 192 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 192)
தன் கிளைகளை தானே வெட்டிக்கொண்ட வைகோ…! Running News

தன் கிளைகளை தானே வெட்டிக்கொண்ட வைகோ…!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கு வைகோவே உதாரணமாகி நிற்கிறார். 1989 பொதுத் தேர்தல் நேரம். தி.மு.க.வில் இவரின் நிழலாக இருந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அன்றைய நாளில் தூத்துக்குடி நெல்லை, கன்னியாகுமரி வரை வைகோ சொல்வதுதான் திமுக-வில் நடக்கும். கலைரும்கூட வைகோ சொல்வதையே கேட்பார். அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ராதாகிருஷ்ணனுக்கு வைகோ ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அவர் மந்திரியாகி இருப்பார். ஆனால்அன்று ராதாகிருஷ்ணனை நம்ப வைத்து கழுத்தறுத்ததார் வைகோ. அவரது ஆதரவாளர்களிடம் அழுத்தம் […]

April 26, 2016 admin
சென்னை சுடுகிறது, பொசுக்குகிறது என்று  கேலிப் பேசுபவர்கள் எல்லாம் கோழைகள்! Running News

சென்னை சுடுகிறது, பொசுக்குகிறது என்று கேலிப் பேசுபவர்கள் எல்லாம் கோழைகள்!

சென்னை பெருநகரத்தின் வெயில் உக்கிரம் பற்றி பலரும் புலம்பியவாறே இருப்பதை தொடர்ந்து படிக்கிறேன். இன்னும் பலர் பெங்க ளூரு வெப்பம், சென்னையைக் காட்டிலும் அதிகம் இல்லை என்று எழுதுகிறார்கள். சரியாக பூகோளம் படிக்காமல் எப்படி இவர்கள் இப்படி எழுதுகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சென்னை நகரம் கடல் மட்டத்தோடு சமமாக இருக்கும் ஒரு நகரம். பெங்களூரு கடல் மட்டத்தில் இருந்து 850 அடிகள் உயர்ந்திருக்கும் நகரம், கிட்டத்தட்ட அது ஒரு குட்டி மலைப் பிரதேசம். இத்தனை அடி […]

April 24, 2016 admin
இந்தியாவில் அபாயமூட்டும் மின்னணு கழிவு + மின்னணு கழிவை சேகரிக்கும் குழந்தைகள் : அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி Running News

இந்தியாவில் அபாயமூட்டும் மின்னணு கழிவு + மின்னணு கழிவை சேகரிக்கும் குழந்தைகள் : அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி

பல வகைகளில் மண்ணையும், மனிதனையும் பலவீனப்படுத்தும் மின்னணு சாதனக் கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்த கொஞ்சம் கூட விழிப்புணர்வுகூட இந்திய மக்களிடையே இன்னும் ஏற்பட வில்லை என அவ்வப்போது கவலை தெரிவிக்க்கத்தான் செய்கின்றார்கள் நிபுணர்கள். குறிப்பாக இந்தக் கழிவுகளின் தொடர் பாதிப்புகள் காரணமாக கருச்சிதைவு, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு, புற்றுநோய் போன்ற பேராபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம், எங்கும் கணினி, அனைவரது கைகளிலும் கைப்பேசி என்ற நிலையைத் தாண்டி […]

April 23, 2016 admin
புத்தகம் மற்றும் நோட்டு மூட்டை தூக்கிச் செல்லும் குழந்தைகளுக்கு ரிலீஃப்! – மத்திய அரசு அட்வைஸ் Running News

புத்தகம் மற்றும் நோட்டு மூட்டை தூக்கிச் செல்லும் குழந்தைகளுக்கு ரிலீஃப்! – மத்திய அரசு அட்வைஸ்

ஒரு ஸ்மார்ட் போனில் மற்றும் ஒரு சுட்டு விரல் அசைவில் ஒட்டு மொத்த உலகமே வந்து விட்ட நவீனமயமான காலத்தில் கூட கல்வி முறையின் மாற்றத்தால் குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் புத்தக பையின் அளவு அதிகரித்து கொண்டேதான் போகிறது. முன்னெல்லாம் ஹைஸ்கூட் கல்வி வரும் வரை பள்ளி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவு மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்ட செல்கிறது. சுற்றுச்சூழல், கம்ப்யூட்டர் உட்பட பல பாடங்களும் கூட தொடக்க கல்வியிலேயே […]

April 21, 2016 admin
உலகை குழப்பி மிரட்டும் உணவு விஸ்வரூபன்! Running News

உலகை குழப்பி மிரட்டும் உணவு விஸ்வரூபன்!

உலக மக்களில் சுமார் 12 சதவீதம் பேர் உணவு வாங்கக்கூட போதிய வருமானம் இல்லாமல் வாழ்வதாக உலகப் புள்ளிவிவரம் கோடிட்டுக் காட்டியுள்ளது. இதன் பொருள், வறுமையால் வயிறு வெறுமையாகிவிட்டது.கால் பட்டினி, அரைப் பட்டினி என்று கடை நிலை மக்கள் வாழ்கின்றனர். சொல்லப் போனால், பணம் இல்லாததுவே குறை. உணவு இல்லாமல் போகவில்லை. காசு கொடுத் தால் உணவு கிடைக்கும். உணவுப் பஞ்சமோ, உணவுப் பற்றாக்குறையோ இல்லை. தேவைக்கு மேலாகவே உணவு உற்பத்தியாகி கிடங்குகளில் பத்திரமாகவே சேமிக்கப்பட்டு, பொது […]

April 20, 2016 admin
குடும்பம் என்றால் அதற்குள் ஓர் அரசியல் உண்டு. அப்புறமென்ன குடும்ப அரசியல்? Running News

குடும்பம் என்றால் அதற்குள் ஓர் அரசியல் உண்டு. அப்புறமென்ன குடும்ப அரசியல்?

குடும்பம் என்பதுதான் சமூகம், அரசியல் என்பதன் அடிப்படை. குடும்பம் என்றால் ரத்த உறவில் கிளைத்தது. கண்களுக்குத் தெரியும் அம்மா, அப்பா என்பதற்கு அப்பால் பல தலைமுறைகளின் பண்பும், நிறமும் குணாதிசயங்களும் கொண்டது. நெடுங்காலத்திற்கு முன்னால் மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பு. இன்னும் சிதையாமல், உருக்குலைந்து போகாமல் இருப்பதற்கு அறிந்த காரண காரியங்களைவிட அறியாமல் இருக்கும் அம்சங்களே முக்கியம். தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். பெருஞ்செல்வம் ஈட்டிப் புகழுடன் திகழ வேண்டும். அதிகமான அதிகாரம் பெற்று முதல் […]

April 16, 2016 admin
கன்னாபின்னமான ரிசல்டைக் காட்டும் கருத்துக் கணிப்புகள்! Running News

கன்னாபின்னமான ரிசல்டைக் காட்டும் கருத்துக் கணிப்புகள்!

‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்ற நிலையில் தேர்தல் களை கட்டி விட்டாலே கருத்துக் கணிப்புகளும் தேர்த லுக்கு முன்னால் வரத் துவங்கிவிடும். தற்போதைய கருத்துக் கணிப்புகள் யாவும் தவறாகிவிட்டன. 1996, 1998, 1999க்கு பின் வந்த எந்த கருத்துக் கணிப்பும் தேர்தல் முடிவுக்கு பொருத்தமாக வரவில்லை. வெறும் யூகங்கள் அடிப்படையிலேயே 1999க்கு பின் நடந்த கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. 7 மாதங்களுக்கு முன்னால் பீகார் தேர்தலில் வெளியிடப்பட்ட 13 கருத்துக் கணிப்புகளும் பாரதிய […]

April 13, 2016 admin
காமம் என்பது இறைவன் நமக்கு அளித்த பரிசு! – போப் வெளியிட்ட வழிகாட்டி தகவல் Running News

காமம் என்பது இறைவன் நமக்கு அளித்த பரிசு! – போப் வெளியிட்ட வழிகாட்டி தகவல்

உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க பிரிவினர் பின்பற்ற வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டியவை குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய ஜாய் ஆப் லவ் (Joy of Love) என்ற புத்தகத்தை போப் பிரான்ஸிஸ் வெளியிட்டிருந் தார்.அதில், திருமணமான தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறத்தை அனுபவிக்க வேண்டும். காமம் என்பது தீய ஒன்று என்றும் குடும்பத்தின் நன்மைக்காக சகித்துக்கொள்ள வேண்டிய சுமை என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் காமம் என்பது இறைவன் நமக்கு அளித்த பரிசு என்று குறிப்பிட்டுள்ளார். தேவாலயத்தின் கோட்பாடுகளில் எந்த […]

April 11, 2016 admin
சுங்கச் சாவடி கட்டணச் சர்ச்சை: நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ன? Running News

சுங்கச் சாவடி கட்டணச் சர்ச்சை: நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ன?

சுங்க சாவடி குறித்து அறிக்கை விடும் தி மு க, காங்கிரஸ், ம தி மு க ,பாமக, விடுதலை சிறுத்தைகள், த மா க போன்ற கட்சிகளை அகற்ற மக்கள் முன்வர வேண்டும். மாநில வாரியாக உள்ள சுங்க சாவடிகள் மற்றும் மாநில வாரியாக உள்ள சாலைகளின் நீளம்.(கிலோமீட்டரில்). ஆந்திர பிரதேசம் -29 (4537), அஸ்ஸாம் – 6(2836), பீகார் – 14 (3642), சண்டிகர் -1 (24), சட்டிஸ்கார் -9(2184),டில்லி -2 (72), குஜராத் […]

April 3, 2016 admin
வாக்களித்த மக்களை அரசாங்கம் வஞ்சிக்கக் கூடாது. Running News

வாக்களித்த மக்களை அரசாங்கம் வஞ்சிக்கக் கூடாது.

தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்தல் வந்துவிட்டது. 5.75 கோடி மக்கள் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வாக்களிக்கப் போவதில்லை. ஏனெனில், அரசின் செயல்பாடுகள், வேட்பாளர் தகுதி, நேர்மையில் வெறுப்புற்று, தேர்தலைப் புறக்கணித்து வாக்களிப்பது இல்லை. ஜனநாயகம் என்பது மக்கள் வாக்களிப்பதில்தான் இருக்கிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் மக்கள் வாக்களித்தால் அரசியல் பற்றி விழிப்புணர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காரணம்? மக்கள் வாக்கில் இருந்துதான் அதிகாரம் வருகிறது. எனவே, ஒவ்வொரு வாக்கும் முக்கியமாகிறது. அதற்காக அரசு, தேர்தல் […]

April 3, 2016 admin
உடனடி செய்திகள்