32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 193 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 193)
தமிழகத்தில் மறுபடியும் ‘அம்மா ஆட்சிதான்!’ – ஒப்பீனியன் போல் ரிசல்ட் Running News

தமிழகத்தில் மறுபடியும் ‘அம்மா ஆட்சிதான்!’ – ஒப்பீனியன் போல் ரிசல்ட்

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் இந்தியா டிவியும், சி-வோட்டர்ஸ் அமைப்பும் இணைந்து மார்ச் மாதம் 4ஆவது வாரத்தில் கருத்துக் கணிப்பு நடத்தின. அந்த கருத்துக் கணிப்பு முடிவில், தமிழக சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 130இல் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியா டிவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ” தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, […]

April 2, 2016 admin
ஆப்பிள் ஐ போன் – பாதுகாப்பானது என்ற கோஷத்துக்கு ஆப்பு அடித்தது எஃப். பி. ஐ Running News

ஆப்பிள் ஐ போன் – பாதுகாப்பானது என்ற கோஷத்துக்கு ஆப்பு அடித்தது எஃப். பி. ஐ

சர்வதேச அளவில் ரொம்ப ரொம்ப ஹை செக்யூரிட்டியானது என்று பீத்திக் கொண்டு 2500 ரூ மதிப்புள்ள போனை 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் “ஐ-போனு’ க்குள் ஆப்பிள் நிறுவனத்தோட உதவியில்லாமலேயே எஃப்.பி.ஐ புலனாய்வு அமைப்பு ஊடுருவி விட்டதாம் இதனால் ‘ஐ-போன்’ மீதான நம்பிக்கையை தகர்ந்து போய் விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில், கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட தம்பதி […]

March 29, 2016 admin
பணம் போட்டு பணம் எடுக்கும் தொழிலாகிப் போன அரசியல்! Running News

பணம் போட்டு பணம் எடுக்கும் தொழிலாகிப் போன அரசியல்!

கடந்த பதினாறு ஆண்டு கால மின்சார அரசியல் அனுபவம், அரசியல் மின்சாரத்தை ஓரளவுப் புரிந்துகொள்ள உதவு கிறது. அரசியலி லிருந்தும், மின்சாரத்திடமிருந்தும் விலகி இருங்கள் (பொலிடிகா ந எலக்ட்ரிக் ப ரூக்கு) என்பது எத்தியோப்பிய நாட்டின் பிரதான மொழியான அம்ஹாரிக் மொழியில் வழங்கும் ஒரு பழமொழி. மின்சார அரசிய லையும், அரசியல் மின்சாரத்தையும் கையாள்பவர்கள் இந்த அறிவுரையை ஒரு குறியீடாகத்தான் பார்க்கிறோம். தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல், பணமயமாக்கல், மறுகாலனிமயமாக்கல் போன்ற விழுமியங்களால், இந்திய, தமிழக அரசியல் திசைமாறிப்போவதன் […]

March 27, 2016 admin
பிரபாகரன் மகன் இறந்தது எப்படி யாரால் : பொன்சேகா பரபரப்பு பேட்டி.!! Running News

பிரபாகரன் மகன் இறந்தது எப்படி யாரால் : பொன்சேகா பரபரப்பு பேட்டி.!!

இறுதிக்கட்ட போர் நடைபெற்ற கால கட்டத்தில் நான் சீனா சென்றிருந்தேன். மே 11 முதல் மே 17 வரை நான் இலங்கையில் இல்லை. புலிகளை எப்படி தாக்குவது என்ற வரைபடங்கள் உபகரணங்கள் என பல விடையங்களை நான் சீனாவுக்கு எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே இருந்த வண்ணம் ஒரு நாளைக்கு குறைந்தது 3 தடவையாவது நான் கட்டளை தளபதிகளோடு பேசி இருந்தேன். மே மாதம் 19ம் திகதி வரை பிரபாகரன் உயிரோடு இருந்தார். ஆனால் மே 18 அன்றே […]

March 26, 2016 admin
ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று…!? Running News

ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று…!?

வருகிற 2,030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் வறட்சியாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் வெள்ளை அறிக்கை கூறுகிறது. கை யால் மணலை அள்ளி அகற்றிவிட்டு,ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று 200 அடிக்கும் கீழேதான் நிலத்தடி நீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கீழ்நோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறது. பருவமழைக் காலங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழை […]

March 21, 2016 admin
பாழாகி போன பால் வியாபாரம் – 68 % கலப்படம்தான்! – பார்லிமெண்டில் தகவல் Running News

பாழாகி போன பால் வியாபாரம் – 68 % கலப்படம்தான்! – பார்லிமெண்டில் தகவல்

ஒவ்வொரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக் கிறது.பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.பசும்பாலில் தயாரிக்கப் படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம். மேலும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு அக்குழந்தையின் […]

March 17, 2016 admin
மிரட்டும் மின்னணு மற்றும் மின்பொருள் கழிவுகள் Running News

மிரட்டும் மின்னணு மற்றும் மின்பொருள் கழிவுகள்

சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவனம் எடுத்துள்ள கணக்கெடுப்பில், மக்கிப் போகாத கழிவுகளில் பாலிதீன் பைகளுக்கு அடுத்த இடத்தில் மின்னணு மற்றும் மின்பொருள் கழிவுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, தயாரிப்பு நிறுவனங்களே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. திறன்மிகு தொழிலாளர் கள் இல்லாததும், பயன்படுத்தி வீசியெறியும் கலாசாரமும் (யூஸ் அண்டு த்ரோ)தான் இதற்கு முக்கிய காரணம். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்விசிறிகள் பழுது என்றால் அவற்றில் “பேரிங்’, “கண்டன்சர்’, […]

March 16, 2016 admin
சாதி வெறியை ஊட்டும் இந்த சமூகம்! Running News

சாதி வெறியை ஊட்டும் இந்த சமூகம்!

வேற்று சாதிப்பெண்ணை மணந்த இளைஞர் பட்டப் பகலில், நகரின் பிரதான சாலையில் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளார்.. சாதி வெறி யால் நிகழும் காட்டுமிராண்டித்தனத்தின் தொடர் வெளிப்பாடு இது. இதுபோன்ற சம்பவங் களுக்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று குரல்கள் பலமாக ஒலிக்கின்றன. இன்னும் கோஷம் அதிகமாகவே ஒலிக்கலாம்.அதேநேரத்தில் சமூதாயம் மற்றும் உளவியல் ரீதியாக இதுபோன்ற விவகாரங்களில் உள்ள சில பின்னணிகளை பற்றி கவலைப்படுவதேயில்லை . முதலில் கலப்பு மணம் புரிந்தால் சாதிகள் ஒழியும்..எதன் அடிப்படையில் சொல்கிறார்களோ […]

March 14, 2016 admin
ஆர்,டி ஐ :மத்திய, மாநில அமைச்சர்கள் பதில் அளிச்சே ஆகணுங்கறோம்! Running News

ஆர்,டி ஐ :மத்திய, மாநில அமைச்சர்கள் பதில் அளிச்சே ஆகணுங்கறோம்!

மராட்டிய மாநிலம் அகமதுநகர் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் தாகே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அமைச்சகளை பொதுமக்கள் சந்திப்பதற்கான நேர விவரம் குறித்து தகவல் தருமாறு கேட்டிருந்தார். ஆனால் இது குறித்து அமைச்சரிடம் நேரடியாகவே கேட்குமாறு சட்ட அமைச்சக அதிகாரிகள் அவரை அறிவுறுத்தி இருந்தனர். இது குறித்து மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு நீதி விசாரணை நடத்தி, தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். அதில், *மத்திய […]

March 14, 2016 admin
ஏழைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் தமிழகத்தில் மோசடி Running News

ஏழைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் தமிழகத்தில் மோசடி

தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி 2014-15 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட இடங்களில் 37.75% இடங் கள் நிரப்பப் பட்டிருப்பதாக கல்வி பெறும் உரிமைச் சட்ட வள மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த விஷயத்தில் தமிழக அரசு நடத்திய மோசடி நாடகங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டன என்பது குறித்த விவரங்களை குஜராத் மாநிலம் அகமதாபாத் இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (Indian Institute of Management, Ahmedabad […]

March 13, 2016 admin
உடனடி செய்திகள்