32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 189 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 189)
இன்னாது.. இந்தியா முழுக்க மது விலக்கா? ஐயே.. ஆசையை பாரு.! – Uncategorized

இன்னாது.. இந்தியா முழுக்க மது விலக்கா? ஐயே.. ஆசையை பாரு.! –

நம்ம தமிழ்நாட்டில் மது விலக்குக்காக ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்திலேயே -அதாவது1886-ல் மதராஸ் அப்காரி சட்டம் என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதோ?. அப்காரி என்ற சொல்லுக்குப் போதை ஊட்டும் பானங்களையோ மருந்துகளையோ தயாரிப்பது அல்லது விற்பது என்பது பொருளாகும். இச்சொல், பெர்ஷிய மொழிச் சொல்லாகும். இந்தச் சொல்லுக்கு இன்னொரு பொருள் மதுபானம் மற்றும் மருந்துகள் தயாரிப்பது அல்லது விற்பதற்கு விதிக்கப்படும் வரி என்பதாகும். மதராஸ் அப்காரி சட்டம், 1905, 1913, 1929 ஆகிய […]

August 3, 2016 admin
விக்டோரியா காலத்து நீதிக்கு மரண சாசனம்! எடிட்டர் ஏரியா

விக்டோரியா காலத்து நீதிக்கு மரண சாசனம்!

இந்தியாவில் உச்சநீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள் வரை நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பாமல் ஆண்டாண்டு காலமாக தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 1016. இதில் கிட்டத்தட்ட 443 இடங்கள் காலியாக உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேல் நிரப்பப்படாமல் உள்ளன. பின் எப்படி வழக்குகள் பைசல் ஆகும். வழக்குகள் தேங்கிதான் கிடக்கும். ஹைதராபாத்தில் தெலுங்கானா நீதிபதிகள் ஒரு நாள் சேர்ந்தே விடுமுறை எடுத்து நீதிமன்றத்தைப் புறக்கணித்துப் போராடினார்கள். 14 நீதிபதிகள் ஹைதராபாத்தில் இடைக்கால […]

August 2, 2016 admin
தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலி! எடிட்டர் ஏரியா

தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலி!

நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரி களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கு கிறது. மாநில பல்கலைகள், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு பாடத்திட்டம் குறித்த இணைப்பு அந்தஸ்தை வழங்கும். தமிழகத்தில், அண்ணா பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. பல்கலை அதிகாரிகள், இணைப்பு அந்தஸ்து வழங்கும் முன் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவர். கட்டடத்தின் ஸ்திரத்தன்மை, நுாலகம் மற்றும் ஆய்வகம் வசதி, பேராசிரியர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி, உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை […]

August 1, 2016 admin
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்! எடிட்டர் ஏரியா

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்!

இன்றைய சூழலில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை. சுத்தமான நீரைப் பருக முடியாத நிலை உள்ளது. நீர், நிலம் இவ்விரண்டுமே தனது தன்மையை இழந்து வருகிறது. நீர் நிலைகள் அழிந்தும், வன வளங்கள் அருகியும் வருவதால் நாம் இதுபோன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.25 ஆண்டுகளில் நாம் அனுபவித்து வந்த இயற்கை வளங்கள், இன்று அருகி வருவதைக் காண்கிறோம். நீர், மணல், வனங்கள், வன உயிர்கள், புல்வெளிகள், தாதுக்கள் என எண்ணற்ற இயற்கை வளங்களை நாம் பெற்றுள்ளோம். […]

July 28, 2016 admin
கபாலி முதல் நாள் டிக்கெட் எனக்கும் வந்துச்சு..-ஆனா வேணாமுன்னுட்டேன்! எடிட்டர் ஏரியா

கபாலி முதல் நாள் டிக்கெட் எனக்கும் வந்துச்சு..-ஆனா வேணாமுன்னுட்டேன்!

கபாலி படத்தின் பயணச்சீட்டை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள சில மென்பொருள் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து மொத்தமாக வாங்கிவிட்டார்கள். எனக்கும் ஒரு டிக்கெட் வந்தது. விலை அறுநூறு என்றார்கள். என்னால் வாங்கக்கூடிய விலைதான். ஆனா சீட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். முக்கியமான காரணம் எனக்கு நேரம் இல்லாமையும். என்னால் வார இறுதி நாட்களில் மட்டுமே பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்க முடியும். தவிர நான் பொதுவாகவே எந்த திரைப்படத்தையும் ஒரு வாரம் கழித்தே பார்ப்பேன். முதல் மூன்று நாட்களுக்கு […]

July 21, 2016 admin
கானல் நீராகும் ரியல் எஸ்டேட் பிஸினஸ்! எடிட்டர் ஏரியா

கானல் நீராகும் ரியல் எஸ்டேட் பிஸினஸ்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப்போச்சுன்னா, கடந்த மூனு வருஷமா அடிபாதாளத்துக்கு போய்ட்ட ரியல் எஸ்டேட் துறை மெல்ல மெல்ல எழுந்து நிக்கும்னு நினைச்ச ரியல் எஸ்டேட் தொழில் பண்ணிகிட்டு இருக்கிறவங்களுக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படாமப்போனதால மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டு அதன்காரணமா அடுத்த என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கவேண்டிய நிலை உருவாகிப் போச்சு.. பலர் இந்த துறையிலிருந்து விலகி வேற துறைக்கு போய்ட்டாங்க. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதியில் எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள். 2000ஆம் வருஷத்திலேந்து 2014வரை […]

July 18, 2016 admin
அரேஞ்ஜ்ட் மேரேஜ்! – தலைமுறைகளுக்குக் கச்சிதமாகக் கடத்தப்படும் பயிற்சி. எடிட்டர் ஏரியா

அரேஞ்ஜ்ட் மேரேஜ்! – தலைமுறைகளுக்குக் கச்சிதமாகக் கடத்தப்படும் பயிற்சி.

“அரேஞ்ஜ்டு மேரேஜ்” விழாவில் பங்கேற்பது பற்றி மறுபடியும் அசைப் போட்டு பார்க்கிறேன். சிறுவயதில் அந்தச் சடங்குளைப் பார்க்கிறபோதெல்லாம் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தத்துடன் செய்யப்படுகின்றன என்ற பிரமிப்புடன் கவனித்திருக்கிறேன். காலங்காலமாக ஊட்டப்பட்டு வந்திருக்கிற அந்த அர்த்தங்கள் மீதான மயக்கங்கள் பின்னர்தான் தெளிவடையத் தொடங்கின.அப்போதும் சரி, அண்மையில் கலந்துகொள்ள நேரிட்ட சில “அரேஞ்ஜ்டு மேரேஜ்“ நிகழ்ச்சிகளிிலும் சரி சடங்குகளின் நோக்கம் அடிப்படையில் இரண்டுதான். ஒன்று “நம்ம வழக்கப்படி”, ”நம்ம மரபுப்படி”, ”நம்ம சம்பிரதாயப்படி” என்று தாலி முதல் தாம்பாளம் வரையில் […]

July 12, 2016 admin
தேசிய கல்விக் கொள்கைப் பற்றி தமிழக அரசு ஒண்ணுமே சொல்லலையே! – கல்வியாளர்கள் ஆதங்கம்! எடிட்டர் ஏரியா

தேசிய கல்விக் கொள்கைப் பற்றி தமிழக அரசு ஒண்ணுமே சொல்லலையே! – கல்வியாளர்கள் ஆதங்கம்!

நம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட, புதிய கல்விக் கொள்கையில், முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது. இது, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. முரண்பட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், புதிய கல்வி கொள்கை குறித்து, 28 பக்கங்கள் அடங்கிய, முக்கிய சாராம்சங்கள் நிறைந்த […]

July 9, 2016 admin
முள்ளின் மேல் துணியைப் போட்டு அதில் பொத்தல்கள் விழுவதற்குக் காரணம் யார்? எடிட்டர் ஏரியா

முள்ளின் மேல் துணியைப் போட்டு அதில் பொத்தல்கள் விழுவதற்குக் காரணம் யார்?

தனித் தனிச் சம்பவங்களை வைத்துக்கொண்டு மக்கள் உணர்ச்சி வசப்படுகிறார்களா? சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டமும், தனது சங்கிலியைப் பறித்தவனை விரட்டிச்சென்ற நந்தினியும் ஒரு பெரியவரும் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்ததும் தனித்தனி சம்பவங்களா? மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சம்பவங்களால் பாதிக்கப்படுகிறவர்கள். குடும்பத்திற்கு ஏற்படுகிற கெட்ட பெயர் உள்பட பல இழப்புகளைச் சந்திக்கிறவர்கள். ஆகவே அத்தகைய சம்பவங்கள் வருகிறபோது அவர்கள் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான். ஆனால் பட்டினப்பாக்கம் நிகழ்வுகளைத் தனித்தனி சம்பவங்களாகப் பார்க்க […]

July 8, 2016 admin
தேசத்தின் ஒற்றுமையும், நல்லிணக்கமும், பொது சிவில் சட்டம் என்ற பொல்லாத முழக்கத்தால் பாழ்படுத்தப்பட்டுவிடக்கூடாது எடிட்டர் ஏரியா

தேசத்தின் ஒற்றுமையும், நல்லிணக்கமும், பொது சிவில் சட்டம் என்ற பொல்லாத முழக்கத்தால் பாழ்படுத்தப்பட்டுவிடக்கூடாது

பொது சிவில் சட்டம் அரசியல் மற்றும் சமுதாய தளத்தைத் தொடர்ந்து அதிர வைத்து வரும் ஒரு விவாதக் கரு. சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதை அடிப்படை விழுமியமாக ஏற்றிருக்கும் ஒரு மதச்சார்பற்ற, குடியரசு தேசத்தில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு விதமான தனியார் சட்டங்கள் இருக்கலாமா என்ற கேள்வி சாதாரணக் குடிமகனையும் சிந்திக்க வைக்கக் கூடியது. அண்மை யில் மறுபடியும் உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில், பொது சிவில் சட்டத்தை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என மத்திய அரசை […]

July 3, 2016 admin
உடனடி செய்திகள்