Running News
“வினாயகர் சதுர்த்தி திருநாளை மதங்களை கடந்த மனிதநேய திருநாளாக கொண்டாடலாமே..?”
“வினாயகர் சதுர்த்தி” திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடப் போகும் எனதருமை சகோதர, சகோதரிகளே ஒரு நிமிடம் உங்கள் கண்களை கடனாகத் தாருங்கள். வேறெதற்குமில்லை இந்த பதிவை பொறுமையாக புரிந்து கொண்டு படிப்பதற்கு தான். இந்துக்களின் வாக்கிற்காக மட்டும் நமது வாசல்படிகளை மிதிக்கும் அரசியல்வாதிகளுக்கும், பகுத்தறிவு பேசுகிறோம் என்கிற பெயரில் இந்துக்களின் மனதை தொடந்து புண்படுத்தி வரும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மத்தியில் வினாயகர் சதுர்த்தியை கொண்டாடும் நாம் இதுவரை சாதித்தது என்ன? பெற்றது என்ன? என்பதை ஒரு […]