Running News
பொத்தாம் பொதுவான இயக்குநர் இரஞ்சித் குற்றப் பத்திரிகைக்கு கொஞ்சம் தி.க. வின் விளக்கம்!-
முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளி வந்துள்ளது. ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார். அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் தடையின்றி விமர்சனக் கோடாரியால் பிளந்து தள்ளியுள்ளார். நாட்டில் நடைபெறும் ஜாதிய வாதம் – தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள் பற்றி […]