Running News
ஃபேஸ்புக்கை மொபைலில் மட்டுமே பாவிக்கிறார்களா? உடனே அன் இன்ஸ்டால் பண்ணிடுங்க!
பத்தில் 9 பேர் ஃபேஸ்புக்கை மொபைலில் மட்டுமே பாவிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?! சமீபத்தில் நான் சந்தித்த ஒரு வெளிநாட்டு நண்பர் , ஃபேஸ்புக்கை இதுவரை மொபைலை தவிர வேறு எதிலுமே பார்த்ததில்லை என்றதும் முதலில் நம்பமுடியவில்லை, ஆனால் அவரால் ஒரு கவர் போட்டோவைக்கூட மறைக்க தெரியவில்லை அல்லது மாற்றத் தெரியவில்லை என்பதை அறிந்தபோது அதிர்ந்துதான் போனேன். இன்னும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது… தொடர்ந்து படிக்கவும்… ஸ்மார்ட் ஃபோன்கள் வந்ததிலிருந்தே ஃபேஸ்புக் ஆப் உங்கள் அனுமதியில்லாமலேயே […]