32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 156 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 156)
திராவிடக் கட்சிகள் கல்வியை நாசமாக்கிவிட்டார்கள் என்ற கூப்பாடு!? Running News

திராவிடக் கட்சிகள் கல்வியை நாசமாக்கிவிட்டார்கள் என்ற கூப்பாடு!?

2019ஆம் ஆண்டின் மருத்துவ முதுகலைப் படிப்பிற்கான தேசியத் தகுதித் தீர்வு – ‘நீட்’ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்திய மாநிலங்களில் தமிழகத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் தேர்வு எழுதியிருக் கிறார்கள்; தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து 17,067 பேர் தேர்வெழுதி 11,121 பேர் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். அதாவது தேர்வெழுதியவர்களில் 65.16 சதவீதம் பேர். ஆந்திர மாநிலத்தில் தேர்வெழுதியவர்களில் 58.2 சதவீதம் பேரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களில் 60.59 சதவீதம் பேருமே தேர்ச்சியடைந்துள்ளன. மோதியின் குஜராத்திலிருந்து தேர்ச்சியடைந்தவர்கள் 55.7 சதவீதம் பேர் மட்டுமே […]

February 3, 2019 admin
போரிஸ்கா மர்மம் – செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த பொடியன்! Running News

போரிஸ்கா மர்மம் – செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த பொடியன்!

அண்மையில் நடிகர் ராஜேஷ் சாரை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அருமையான காஃபியுடன் ஒரு நல்ல உரையாடல். அப்போது சொன்ன பல விஷயங்கள் எனக்கு புதுசாக இருந்தன. அவரிடம் பேசி வந்த பிறகு ராஜேஷ்  சொன்ன சில பேர் மற்றும் விஷயங்களை கூகுளில் போட்டு சர்ச் பண்ணிய போது இதையெல்லாம் எப்படி உடனுக்குடன் அறியாமல் போனோம் என்று வருத்தமே ஏற்பட்டது. அவரிடமிருந்து அறிந்து கொண்ட ஒரு சோறு பதம் நீங்களே பாருங்களேன்.. அற்புதங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. […]

February 2, 2019 admin
45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் அதிகரிப்பு! Running News

45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் அதிகரிப்பு!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2016- ம் ஆண்டில் 17.7 மில்லியன் ஆக இருந்தது. 2017-ம் ஆண்டில் இது 17.8 மில்லியனாகவும், 2018-ம் ஆண்டில் 18 மில்லியனாகவும் அதிகரிக்கும் என கடந்த ஆண்டே ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருந்த தகவலை அரசு உதாசினப்படுத்தி விட்டது. இதனிடையே நம் நாட்டில் தற்போது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் அதிகரித்துள்ளதாக, தேசிய மாதிரி புள்ளியியல் ஆய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையையும், […]

January 31, 2019 admin
விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது! – சுப்ரீம் கோர்ட் Running News

விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலை குற்றம் ஆகாது! – சுப்ரீம் கோர்ட்

புருஷன் பெண்ஜாதிக்குள் நடக்கும் சின்னச் சின்ன தகராறுகள் சின்னத்திரையில் வரும் கதை களிலும் ஜோக்குகளிலும் இடம்பெறுகின்றன, ஆனால் நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் ஒரு வேடிக்கை அல்ல. எரிச்சலூட்டுகிற மாதிரி ஏதாவதொன்றை ஒருவர் சொல்கிறார். உடனே சத்தம் ஏழு வீட்டுக்குக் கேட்கிறது, கோபம் தீப்பொறி போல் பறக்கிறது, குத்தலான பேச்சுகள் உணர்ச்சிப் பிழம்பாக பற்றியெரிகின்றன. பிறகு இருவரும் மௌன விரதம் எடுத்துக்கொள்கிறார்கள், துளிகூட வாய்திறக்க மாட்டார்கள் சில நாட்கள். நாளாக நாளாக கோபம் மெதுமெதுவாக தணிகிறது, அல்லது அதிகரிக்கிறது […]

January 28, 2019 admin
நம்முடைய எழுதும் பழக்கத்தை மீட்டெடுங்கள்! – தங்கர்பச்சான்!! Running News

நம்முடைய எழுதும் பழக்கத்தை மீட்டெடுங்கள்! – தங்கர்பச்சான்!!

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண் விழிக்குக்கும் போதே படுக்கையில் கிடக்கும் கைப் பேசியைத் தான் முதலில் தேடுகின்றோம். கையில் எடுத்த வேகத்தில் யார் யார் நமக்கு என்ன செய்தி அனுப்பி உள்ளார்கள் என்ற ஆவலில் காலை வணக்கம், good morning போன்ற வாழ்த்து செய்திகளை படித்து விட்ட பிறகுதான் படுக்கையை விட்டு எழுகிறோம். அப்படி நாம் படிக்கும் வாழ்த்து செய்திகளில் என்ன தான் உள்ளது? யாரோ எழுதிய வாசகங்கள், யாரோ உருவாக்கிய படங்கள், வெளிநாட்டு மனிதர்களின் படங்கள் […]

January 27, 2019 admin
உலக அளவில் உதவி செய்ய ஆர்வம் காட்டுவதில் முன்னிலை வகிக்கும் இந்தியர்கள்! Running News

உலக அளவில் உதவி செய்ய ஆர்வம் காட்டுவதில் முன்னிலை வகிக்கும் இந்தியர்கள்!

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறரின் கனவு களை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்து விட முடியும் என்பது இயற்கை விதி. ஏதோ ஒரு வழியில் அதற்கான உதவி நமக்குக் கிடைத்தே தீரும். நம்மால் பிறருக்கு புது வாழ்க்கை அமையலாம், செல்வம் சேரலாம், தைரியம் தரலாம், புது நம்பிக்கை யளிக்கலாம். இவையெல்லாம் இரக்கத்தின் மூலமாகத்தான் சாத்தியமாகும். பிரதிபலன் எதிர் பாராமல் உதவி செய்வது சிலரின் குணமாகவேகூட இருக்கும் […]

January 20, 2019 admin
அநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்! Running News

அநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்!

ஒவ்வொரு நாட்டின் பெருமை அதன் அடையாளம், தனித்தன்மை, மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக சுற்றுலாத்துறை அமைந்துள்ளது. இதில், உலகிலேயே அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தரும் இடங்களில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அப்பேர்பட்ட லண்டனில் உள்ள ஹைடு பார்க்கில் ( Hyde Park ) ஜீனா மார்ட்டின் என்ற அழகான உயரமான 24 வயது பெண் சுற்றிக் கொண்டிருந்தார். 2 வாலிபர்கள் பின்னால் தொடர்ந்தனர். பேச்சு கொடுத்து பிரண்டாக்க முயன்றனர். ஜீனா பிடி கொடுக்கவில்லை. […]

January 17, 2019 admin
எங்களுடன் புணர்வதற்குக் காளை வேண்டும் ! ?-  ஒரு பசுவின் ஏக்கம்! ? Running News

எங்களுடன் புணர்வதற்குக் காளை வேண்டும் ! ?- ஒரு பசுவின் ஏக்கம்! ?

உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டு இருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல். பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்து கொள்வது எனக்குத் தெரியும். நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்து விட்டன. இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவு கொள்ள வேண்டிய […]

January 11, 2019 admin
பொதுப் பிரிவில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு – சில தகவல்கள்/கருத்துக்கள்1 Running News

பொதுப் பிரிவில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு – சில தகவல்கள்/கருத்துக்கள்1

நேற்று பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற செய்தி வந்தவுடன் தொலைக்காட்சிகள் என்னைக் கருத்துக் கூற அழைத்தன. ஆனால் என் பணிகள் காரணமாக அதற்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. இங்கு சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.  “இது புதிதா?” 1.பொதுப்பிரிவில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீட்டை 1991ல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்தது. ஆனால் 1992ல் அது செல்லத்தக்கதல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அது விலக்கிக் கொள்ளப்பட்டது 2.2003ல் இதை நடைமுறைப் […]

January 8, 2019 admin
நம் இளைய சமுதாயம் நம் கண் முன்னே அழுகிக் கொண்டிருக்கிறது! Running News

நம் இளைய சமுதாயம் நம் கண் முன்னே அழுகிக் கொண்டிருக்கிறது!

1. முகம் தெரியாத ஒரு நண்பனுடன் ஓடிப் போக தடையாக இருந்த தன் தாயை ஒரு 19 வயது பெண் கொலை செய்திருக்கிறாள். 2. தன் காதலியை (மாற்றான் மனைவி) தன்னுடன் சேர்த்து வைக்க மறுத்த கிளி ஜோசியக்காரரை நடுத்தெருவில் ஒருவர் வெட்டி கொலை செய்கிறார். 3. தன் மகளையே ஒரு தகப்பன் வெட்டி கொலை செய்கிறான். என்ன நடக்கிறது இங்கே என்றே புரியவில்லை. பத்தொன்பதே வயதான ஒரு இளம் பெண்ணால் தன் தாயையே கொலை செய்ய […]

January 6, 2019 admin
உடனடி செய்திகள்