32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 154 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 154)
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது என்பது உண்மைதானோ? Running News

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது என்பது உண்மைதானோ?

அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடியோ வடிவில் கூட சொல்லப்பட்டு வந்தது போல் ஏதேதோ தில்லுமுல்லு செஞ்சு பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் ஏதோ புரோக்ராம் செய்து வைத்திருப்பார்களோ என்ற அச்சம் எதிர்க் கட்சிகளுக்கு மட்டுமின்றி பொது ஜனங்களுக்கு அதிகரித்து போச்சுது. தேர்தல் ஆணையமே ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது என்று எதிர்க்கட்சிகளுடன் ஜனங்களே குமுறத் தொடங்கிட்டாங்க. அதற்கு காரணமில்லாமல் இல்லை! டி.என்.சேஷன் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் ஆளும்கட்சிகளே அவரைக் கண்டு நடுங்கின. என்? […]

April 9, 2019 admin
மிஷன் சக்தி- யை பிரதமரே தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்க வேண்டுமா? Running News

மிஷன் சக்தி- யை பிரதமரே தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்க வேண்டுமா?

ராத்திரி கச்சேரிக்குச் சரக்குக் கிடைக்குமா எனக் காத்திருந்த தமிழ்த் தொலைக்காட்சிகளுக்குச் சப்பென்று போய்விட்டது! மோதி முக்கியமான விஷயம் ஒன்றை நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன் என்று ட்வீட் செய்ததும், பணமதிப்பு நடவடிக்கை போல ஏதோ ஒரு அணுகுண்டு கிடைக்கப் போகிறது என நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு அவை காத்திருந்தன. ( மோதி அறிவிப்பு வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், நியூஸ் 7, தந்தி டிவி ஆகிய இரு தொலைக்காட்சிகளும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன […]

March 27, 2019 admin
உதயநிதிக்கு வேர்வையை துடைச்சு விட்டது தப்பாமில்லே!? Running News

உதயநிதிக்கு வேர்வையை துடைச்சு விட்டது தப்பாமில்லே!?

கொஞ்ச நாளைக்கு முன்பு ஸ்டாலின் Hand sanitizer உபயோகிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “பார்த்தீர்களா? மக்களுக்குக் கைகொடுத்துவிட்டு கையைக் கழுவுகிறார்,” எனப் பொங்கி எழுந்தார்கள் பல வெறுப்பாளர்கள். என்ன செயல் செய்தாலும், செய்யாமலே இருந்தாலும் கையை அடிக்கடிக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் பல நோய்களில் இருந்து காப்பாற்றும். நாமும் வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்தால் கை கழுவுவோம், சாப்பிடும் முன் கை கழுவுவோம். இதெல்லாம் எல்லோர்க்கும் தெரியும். பல நூறு பேருக்கு கை கொடுக்கும் ஸ்டாலின் கழுவியது தவறா? […]

March 24, 2019 admin
பிரசவத்தின் போது குழந்தையின் தலை தனியாக வந்ததா? – முழு விபரம்! Running News

பிரசவத்தின் போது குழந்தையின் தலை தனியாக வந்ததா? – முழு விபரம்!

காஞ்சிபுரம் அருகே, செவிலியர்கள் பிரசவம் பார்க்கும்போது, குழந்தையின் தலை தனியாக வந்து விட்டதாக ஒரு செய்தியை பரபரப்பாக சிலர் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். இதையும் நீட் ஆதரவுக் கான வாதத்துக்கு சிலர் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தச் செய்தியில் உண்மை வேறாக இருக்கும் என்பது என் அனுபவத்தில் கிடைத்த அறிவு. அதனால்தான் நானும் உணர்ச்சி வசப்பட்டு அதைப் பற்றி எழுதாமல், டாக்டர் ரேவதியை இதுகுறித்து பதிவு எழுதுமாறு வேண்டினேன். அவர் விசாரித்து எழுதிய பதிவு கீழே. * குழந்தையின் தலை மட்டும் […]

March 23, 2019 admin
அதிகரித்து வரும் வாரிசுரிமை அரசியல்! Running News

அதிகரித்து வரும் வாரிசுரிமை அரசியல்!

எந்த ஒரு அரசியல் கட்சியும் பலரின் உழைப்பில் உருவாகிறது. பலரின் நிதி அளிப்பிலும் கூட.சிலர் தங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்குச் செலவிடும் நேரத்தையும் உழைப்பையும் விட தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடும் நேரமும் உழைப்பும் பொருளும் அதிகம். தங்கள் தலைவர் மீதிருக்கும் ஈர்ப்பின் காரணமாக அவர்கள் இவ்விதம் இயங்குகிறார்கள். அவர்களது குழந்தைகளுக்கு கட்சித் தலைவரின் பெயரோ, கட்சியின் சின்னத்தின் பெயரோ சூட்டப்படும். சில நேரங்களில் ஒரு சிறு தொகையைப் பெற்றுக் கொண்டு கட்சியின் தலைவரே அதைச் சூட்டுவதுண்டு. […]

March 18, 2019 admin
இதெல்லாம் போலீசில் சகஜமாகி போச்சப்பா! Running News

இதெல்லாம் போலீசில் சகஜமாகி போச்சப்பா!

பொள்ளாச்சி சம்பவத்தை போன்று சில சம்பவங்களை நண்பர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். 1. 2000 ஆம் ஆண்டு: தருமபுரியில் கல்லூரி மாணவிகளை அதிமுக தொண்டர்கள் உயிரோடு பேருந்தில் எரித்த போது மக்கள் அனைவரும் கொந்தளித்தனர். மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு தற்போது சுதந்திரமாக விடுதலையும் ஆகிவிட்டனர். இறந்த மாணவிகளுக்கு என்ன நீதி கிடைத்து விட்டது. 2. 2004 ஆம் ஆண்டு: கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் தீக்கிரையாயினர். 25 பேரை கைது […]

March 16, 2019 admin
தேர்தலோ தேர்தல்.. கொஞ்சம் 1951 டூ 2019 :சின்ன  ஃபிளாஷ் பேக் ரிப்போர்ட்! Running News

தேர்தலோ தேர்தல்.. கொஞ்சம் 1951 டூ 2019 :சின்ன ஃபிளாஷ் பேக் ரிப்போர்ட்!

நேத்திக்கு அறிவிக்கப்பட்டு இன்னும் 38 நாட்களில் நடைபெறவிருக்கும் 17வது மக்களவைத் தேர்தலையும் இதே இந்தியாவிலே நடந்த முதல் மக்களவைத் தேர்தலையும் ஒப்பிட்டு பார்ப்போமா?. அதாவது 1951-52ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 17.32 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தாங்க. இது அப்போதைய மக்கள்தொகையிலிருந்து 48 சதவிகிதமாக இருந்தது. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையிலிருந்து 69.23 சதவிகிதமாகும். முதலாவது […]

March 11, 2019 admin
நம்ம ரயில்வேயில் வட இந்தியர்கள்தான் அதிகமா வேலைக்கு சேருகிறாங்களா? Running News

நம்ம ரயில்வேயில் வட இந்தியர்கள்தான் அதிகமா வேலைக்கு சேருகிறாங்களா?

மதிப்பெண்களில் முறைகேடு செய்து வட இந்தியர்கள் ரயில்வே வேலைக்கு வருகிறார்கள் என்று ஒரு பிராது வைக்கப் படுகிறது. அதில் இருக்கும் உண்மைத் தன்மையை ஆராயாமல் எல்லோருமே அவரவர் பங்குக்கு பொங்கல் வைக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் இப்படி தான் தகவல் அறியும் சட்டத்தின் படி பெறப்பட்ட தகவல் என்று தயிர் ஒரு டப்பா ஆயிரம் ரூபாய்க்கு சற்றே ஏறக்குறைய விலையில் ரயில்வே கேன்டீனில் வாங்கப்படுகிறது என்று யாரோ கிளப்பி விட அதன் உண்மைத்தன்மை பற்றிய எந்த கேள்வியையும் […]

March 7, 2019 admin
வைகோ- கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நாடாளுமன்றம் நுழைகிறார்! Running News

வைகோ- கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நாடாளுமன்றம் நுழைகிறார்!

நான்காவது முறையாக மாநிலங்களவைக்கு செல்லும் வை.கோ -வுக்கு வாழ்த்துகள்…மலரும் நினைவுகளை பதிவு செய்கின்றேன்……. வைகோ  1978இல் முதன்முதலாக மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டார். தற்போது எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டில் வைகோ-வுக்கு கூட்டணியின் மிக முக்கியத் தலைவர் என்ற நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக வரும் ஜூன் மாதம் நடக்கும் தேர்தலில் அறிவிக்கப்பட உள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. கூட்டணியின் தலைவரான கழகத் தலைவரோடு ஏற்பட்ட உடன் பாட்டில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஈழப்போர் […]

March 6, 2019 admin
இன்று முகிலன் யார்? என்று கேட்போரே.,நாளை காணாமல் போவது நீங்களும் நானாகவும் இருக்கலாம்! Running News

இன்று முகிலன் யார்? என்று கேட்போரே.,நாளை காணாமல் போவது நீங்களும் நானாகவும் இருக்கலாம்!

மார்ச் 2 ஆம் தேதி முகிலன் எங்கே என்ற கேள்வியை டிரெண்டிங் ஆக்க வேண்டும் என்று இரண்டு நாட்கள் முன் பதிவு எழுதிய போது, யாரோ ஒருவர் கமென்ட் போட்டார் – முகிலன் யார்? இத்தனைக்கும் அவர் தமிழ்நாட்டில் கோவை யில் வசிப்பவர். காரணம் யார் அல்லது எது? தொலைக்காட்சி மீடியாவா? மீடியாக்களின் புறக்கணிப்பா? அரசியல் அல்லது சுற்றுச்சூழல் ஆர்வமின்மையா? பெரும்பான்மை மக்கள் வெறும் வாட்ஸ்அப் பார்வேர்டுகளில் மூழ்கிக் கிடப்பதா? சமூக அக்கறையின்மையா? அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்கும் மனப்போக்கின் […]

March 2, 2019 admin
உடனடி செய்திகள்