Exclusive
காத்திருப்பு– இன்றைய காலத்தில் எல்லா இடங்களிலும் நீண்ட வரிசை…ஏன்?என்ன தீர்வு?
இன்றைய அவசர உலகத்தில் கடிகார முட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதர்களோ ஏதோ ஒரு வரிசையில் கால்கடுக்க நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ரேஷன் கடையோடு நின்ற வரிசை கலாச்சாரம், இன்று டிஜிட்டல் யுகத்திலும் நம்மை விடுவதாக இல்லை. உயிர் காக்கும் மருத்துவமனை, ஆன்மீக நிம்மதி தரும் கோயில், உலகையே இணைக்கும் விமான நிலையம் என எல்லா இடங்களிலும் ‘காத்திருப்பு’ என்பது ஒரு சாபமாகவே நீடிக்கிறது. மருத்துவமனைகள்: உயிரோடு விளையாடும் காலதாமதம் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளர் […]