Exclusive
உருவாகிறது ‘சூப்பர் எல் நினோ’! இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலா?
உலக வானிலையையே தலைகீழாக மாற்றும் வலிமை கொண்ட ‘எல் நினோ’ (El Niño) மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற NOAA (National Oceanic and Atmospheric Administration) அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள், 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு மிக வீரியமான ‘சூப்பர் எல் நினோ’ உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளன. 🌊 NOAA-வின் ‘திக் திக்’ அறிக்கை (ஏப்ரல் 2026): ஏப்ரல் 9-ஆம் தேதி NOAA வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையின்படி: தற்போது பசிபிக் பெருங்கடலில் […]