Exclusive
கூகுள் முதல் இன்ஸ்டாகிராம்: ஊடக உலகின் சிம்மாசனத்தைக் கைப்பற்றிய சமூக வலைதளங்கள்!
பாரம்பரிய ஊடகங்களின் கோட்டைகள் தகர்ந்து வரும் நிலையில், ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் (Reuters Institute) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை ஊடக உலகின் எதிர்காலம் குறித்த அதிரடி உண்மைகளைச் சுமந்து வந்துள்ளது. 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இன்றைய இளைய தலைமுறையினர் செய்திகளை அணுகும் முறையில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றங்களை இந்த ஆய்வு தரவுகளுடன் நிரூபிக்கிறது. 2015 vs 2025: ஒரு தசாப்த காலத் தலைகீழ் மாற்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின்படி, 36 சதவீத […]