Exclusive
ஆதாரும் பொய்…பாஸ்போர்ட்டும் பொய்!-அம்பலமாகும் இந்தியக் குடியுரிமை மர்மம்!
“நான் ஓர் இந்தியக் குடிமகன்” என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் கோடிக்கணக்கான இந்தியர்களிடம், “அதற்கான அசைக்க முடியாத ஒற்றை ஆதாரம் உங்களிடம் உள்ளதா?” என்று கேட்டால், பெரும்பாலானோரிடம் துல்லியமான பதில் இருக்காது. நம்மிடம் இருக்கும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது சர்வதேசப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் பாஸ்போர்ட் ஆகியவையே நம் குடியுரிமைக்கான சான்றுகள் என்று நாம் பரவலாக நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சமீபத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs – MEA) […]