Running News
ஆர்யாவின் ‘ஆனந்தன் காடு’ சர்ச்சையும், விளக்கமும்!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகர் ஆர்யா நடிப்பில், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆனந்தன் காடு’. சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமான மெகா பட்ஜெட்டில், மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். விநோத் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள திரையுலகின் முன்னணி எழுத்தாளர் […]