32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 59)
வேகமாக எடை குறைந்தால் வழுக்கை வருமா? – GLP-1 சீக்ரெட்! Exclusive

வேகமாக எடை குறைந்தால் வழுக்கை வருமா? – GLP-1 சீக்ரெட்!

உலகளவில் எடையைக் குறைப்பதற்காகப் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் GLP-1 வகை மருந்துகளைப் (Ozempic, Wegovy போன்றவை) பயன்படுத்துபவர்களில் சிலருக்கு முடி கொட்டும் பிரச்சனை ஏற்படுவதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சனை மிகவும் அரிதானது என்றாலும், இது கட்டுக்கதை அல்ல; உண்மையான ஒன்றுதான் என்பதை சமீபத்திய மருத்துவத் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. GLP-1 மருந்துகளும் முடி உதிர்வும்: ஆய்வுகளின் உண்மை சமீபத்திய மருத்துவ ஆய்வுகளின்படி, GLP-1 ரக எடைக் குறைப்பு மருந்துகளை உட்கொள்பவர்களில் மிகவும் குறைந்த சதவீதத்தினருக்கே (சுமார் 1% […]

July 23, 2026 admin
40 வயசில் ‘தசை தட்டுப்பாடு’: சர்க்கரை நோயின் புதிய அவதாரம் Exclusive

40 வயசில் ‘தசை தட்டுப்பாடு’: சர்க்கரை நோயின் புதிய அவதாரம்

இந்தியாவில் 40 வயதை எட்டும் நடுத்தர வயதினரிடையே தசைகளின் வலிமையும் அளவும் மிக వేகமாகக் குறைந்து வரும் தீவிரப் போக்கு மருத்துவ ஆய்வுகளில் வெளிப்பட்டுள்ளது. மருத்துவ மொழியில் ‘சார்கோபீனியா’ (Sarcopenia) என்று அழைக்கப்படும் இந்தத் தசை இழப்பு, முதியவர்களுக்கே உரித்தானது என்ற நிலை மாறி, தற்போது இந்திய இளைஞர்களையும் நடுத்தர வயதினரையும் அச்சுறுத்தி வருகிறது. சமீபத்திய மருத்துவத் தரவுகளின்படி, மேலைநாட்டினருடன் ஒப்பிடும்போது இந்தியர்களுக்குக் குறைந்த வயதிலேயே தசை நிறை (Muscle Mass) வேகமாகக் குறைவதும், அதற்கு மாறாகக் […]

July 23, 2026 admin
காற்றலைகளில் பிறந்த வரலாறு: இன்று தேசிய ஒலிபரப்பு தினம்! Exclusive

காற்றலைகளில் பிறந்த வரலாறு: இன்று தேசிய ஒலிபரப்பு தினம்!

இன்று ஜூலை 23. இந்திய வானொலி வரலாற்றிலும், ஊடகத் துறையிலும் மிக முக்கியமான பொன்னான நாள். 1927-ஆம் ஆண்டு இதே நாளில், மும்பை நிலையத்திலிருந்து ‘இந்தியன் பிராட்காஸ்டிங் கம்பெனி’ (IBC) என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் நாட்டின் முதலாவது அதிகாரப்பூர்வ வானொலி ஒலிபரப்பு தொடங்கியது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையிலேயே ஆண்டுதோறும் ஜூலை 23 ‘தேசிய ஒலிபரப்பு தினமாக’ (National Broadcasting Day) கொண்டாடப்படுகிறது. இந்திய வானொலியின் தொடக்கமும் வளர்ச்சியும் 1923-ல் ‘ரேடியோ கிளப் […]

July 23, 2026 admin
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 545 லோக்கல் பேங்க் ஆபிசர் வேலை வாய்ப்பு! Exclusive

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 545 லோக்கல் பேங்க் ஆபிசர் வேலை வாய்ப்பு!

பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) காலியாக உள்ள 545 லோக்கல் பேங்க் ஆபிசர் (Local Bank Officer) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்களின் விவரம் நாடு முழுவதும் மொத்தம் 545 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாநில வாரியான காலியிடங்கள்: தமிழ்நாடு: 51 ஆந்திரப் பிரதேசம்: 04 தெலுங்கானா: 41 கர்நாடகா: 78 மகாராஷ்டிரா: 67 குஜராத்: 77 மேற்கு வங்கம்: 80 அசாம்: 85 திரிபுரா: 18 ஜம்மு & […]

July 23, 2026 admin
செமிகான் 2.0: ‘மேக் இன் இந்தியா’வின் அடுத்த அவதாரம்! Exclusive

செமிகான் 2.0: ‘மேக் இன் இந்தியா’வின் அடுத்த அவதாரம்!

இந்தியாவின் தொழில்நுட்பத் துறையிலும் உற்பத்தித் துறையிலும் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படும் ‘செமிகான் இந்தியா 2.0’ (Semicon India 2.0) திட்டத்திற்கு ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் உந்தப்பட்டு வருகின்றன. செமிகண்டக்டர் (Semiconductor) எனப்படும் குறை கடத்திகள் தயாரிப்பில் இந்தியா உலகளாவிய வல்லரசாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த வளர்ச்சி நாட்டின் மின்னணு உற்பத்தி சேவை (Electronics Manufacturing Services – EMS) துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளது. டிக்சன் டெக்னாலஜிஸ் (Dixon Technologies) மற்றும் […]

July 22, 2026 admin
மர்ம மரணங்களுக்குக் காரணம் இதுதான்: இந்தியர்களை அச்சுறுத்தும் ‘ஆன்டிபயாடிக்’ ஆபத்து! Exclusive

மர்ம மரணங்களுக்குக் காரணம் இதுதான்: இந்தியர்களை அச்சுறுத்தும் ‘ஆன்டிபயாடிக்’ ஆபத்து!

இந்தியாவில் சாதாரண நோய் தொற்றுகளுக்குக்கூட தேவையின்றி அதிக வீரியமிக்க ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகப் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. ஒருபுறம் அவசியமான மக்களுக்குச் சரியான மருந்துகள் கிடைக்காத சூழல் நிலவும் அதேவேளையில், மறுபுறம் சாதாரண காய்ச்சல் மற்றும் தொற்றுகளுக்கு வீரியமான மருந்துகள் வழங்கப்படுவது பெரும் சுகாதாரச் சவாலை உருவாக்கியுள்ளது. உலகளாவிய அளவில் நாடுகளின் நோய் சுமை மற்றும் மருந்துகளை எதிர்க்கும் பாக்டீரியாக்களின் (Antimicrobial […]

July 22, 2026 admin
NICL நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள்:ரூ.63,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை! Exclusive

NICL நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள்:ரூ.63,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL), நாடு முழுவதிலும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள 500 உதவியாளர் (Assistant Class-III) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்த பட்டதாரிகளுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.63,000 வரை ஊதியம் வழங்கப்படும். மாநில வாரியான காலியிடங்கள் மொத்தமுள்ள 500 காலியிடங்களில் மாநில வாரியான […]

July 22, 2026 admin
உலக மூளை தினம் 2026:எண் சாண் உடம்பின் தலைசிறந்த ‘பவர் ஹவுஸ்’! Exclusive

உலக மூளை தினம் 2026:எண் சாண் உடம்பின் தலைசிறந்த ‘பவர் ஹவுஸ்’!

நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆனால், அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி, நம்மை இயக்கும் ‘தலைமையகம்’ எதுவென்றால் அது நமது மூளைதான். “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்பார்கள். அந்தச் சிரசுக்கு (தலைக்கு)ள்ளே இருக்கும் மூளையோ, உலக விஞ்ஞானிகளையே இன்னும் தலைபிச்சிக் கொள்ள வைக்கும் ஒரு பேரதிசயம்! கணினியைக் காட்டிலும் அதிவேகமாகச் செயல்படும் இந்த அற்புத உறுப்பைப் பற்றி விஞ்ஞானிகள் இரவும் பகலும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், அதன் முழுமையான […]

July 22, 2026 admin
‘கான் சிட்டி’ வெற்றிகரமான 25-வது நாள்:கோலாகலமாக நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழா! Running News

‘கான் சிட்டி’ வெற்றிகரமான 25-வது நாள்:கோலாகலமாக நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழா!

அர்ஜுன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான “கான் சிட்டி” திரைப்படம் திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்திற்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவை, பரபரப்பு மற்றும் உணர்ச்சிகளுடன் சொல்லியிருந்த இத்திரைப்படம், அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் […]

July 21, 2026 admin
உதிர்ந்து விழும் ஆப்ரிகாட் பூக்கள்: தவிக்கும் லடாக் விவசாயிகள்! Exclusive

உதிர்ந்து விழும் ஆப்ரிகாட் பூக்கள்: தவிக்கும் லடாக் விவசாயிகள்!

இமயமலையின் உச்சிப் பகுதியில் அமைந்த குளிர் பாலைவனமான லடாக்கில், ஆப்ரிகாட் (Chuli) பழங்கள் வெறும் விவசாய விளைபொருள் மட்டுமல்ல; அவை அம்மாநில மக்களின் கலாச்சாரம், வாழ்வாதாரம் மற்றும் குளிர்கால வாழ்வின் அடிப்படைத் தேவையாக விளங்குகின்றன. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம், லடாக்கின் இந்த முதன்மைப் பொருளாதார அடையாளத்தையே மெல்ல மெல்லச் சிதைத்து வருகிறது. கட்டுப்பாடற்ற திடீர் கனமழை, குளிர்கால பனிப்பொழிவு குறைதல் மற்றும் கணிக்க முடியாத காலநிலை மாற்றங்களால், லடாக்கின் நுட்பமான […]

July 21, 2026 admin
உடனடி செய்திகள்