ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி அச்சகத்தில் பணி வாய்ப்பு!

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி அச்சகத்தில் பணி வாய்ப்பு!

ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் Bharatiya Reserve bank Note Mudran Private Limited நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
4 - vazhikatti - bank
பணி: Industrial Workman Grade-I (Trainee)

மொத்த காலியிடங்கள்
: 300

வயதுவரம்பு
: 01.09.2013 தேதிப்படி 28-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிரிண்டிங், மெக்கானிக்கல், டூல் & டை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேசன், கெமிக்கல் உள்ளிட்ட ஏதாவதொரு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்
: ரூ.7,000 – 24,300 + கிரேடு சம்பளம் ரூ.2,880

விண்ணப்பக் கட்டணம்
: ரூ.200. இதனை offline அல்லது Online முறையிலும் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை
: ஆன்லைனில் மூலம் நடைபெறும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 23.11.2013

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்
: அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேஷ்வர், சென்னை, குவஹாத்தி, ஹூப்ளி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, மைசூர், புதுதில்லி, பாட்னா, ராஞ்சி, ராய்ப்பூர், சிலிகுரி, திருவனந்தபுரம்

விண்ணப்பிக்கும் முறை
: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.brbnmpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகலில் தேவையான இடங்களில் கையெப்பமிட்டு, தேவையான சான்றிதழ் நகல்களை அட்டெஸ்ட் பெற்று கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.brbnmpl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Related Posts