Running News
வளர்ப்பு பிராணிகளுக்கு அலங்காரம் செய்ய ஆண்டுக்கு ரூ2046 கோடி செலவு! – அமெரிக்கர லைப் ஸ்டைல்!
உலகின் வல்லரசு நாடு என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில் கஜானா காலி என்ற நிலையில் பொருளாதாரம் உள்ளது. அதே நேரம் அங்கு எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் அமெரிக்கர்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கான டிரஸ் அலங்காரத்ம மற்றும் ஹெல்துக்காக் மட்டும் ஆண்டுக்கு ரூ2046 கோடி செலவிடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீப் காலமாக் அமெரிக்காவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிகமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 70 […]