32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2568)
ஆந்திரா கலவரத்தால் தமிழகத்தில் மின் வினியோகம் பாதிக்கும? Running News

ஆந்திரா கலவரத்தால் தமிழகத்தில் மின் வினியோகம் பாதிக்கும?

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு அனல் மின் நிலையங்கள் மத்திய அரசுக்கு சொந்தம் என்பதால் அங்கு, தற்போது மின் உற்பத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் போராட்டம் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் மின் வினியோகம் பாதிக்கப்படும் என தெரிய வருக்கிறது. ஆந்திர மின் உற்பத்தி கழகத்திற்கு சொந்தமாக விஜயவாடாவில் டாக்டர் நர்லா டாடா ராவ் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா 210 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட […]

October 8, 2013 admin
எஸ் பி ஐ-யின் முதல் பெண் தலைவரானார் அருந்ததி பட்டாச்சார்யா ! Running News

எஸ் பி ஐ-யின் முதல் பெண் தலைவரானார் அருந்ததி பட்டாச்சார்யா !

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா நேற்று பொறுப்பேற்றார். நாட்டின் மிகப் பெரிய அரசுடமை வங்கியின் முதலாவரது பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வங்கியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு 57 வயதான அருந்ததி, எஸ்பிஐயின் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிதித்துறை தலைவராக பதவி வகித்தார். இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் சவுத்ரி கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து […]

October 8, 2013 admin
ஐடிஐ முடித்தவர்களுக்கு கிழக்கு ரயில்வேயில் குரூப் ‘டி’ பணி வாய்ப்பு Running News

ஐடிஐ முடித்தவர்களுக்கு கிழக்கு ரயில்வேயில் குரூப் ‘டி’ பணி வாய்ப்பு

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு கிழக்கு இரயில்வேயில் காலியாக உள்ள குரூப்-டி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 2830 பணி: குரூப்-டி சம்பளம்: ரூ.5200-20200+Grade Pay ரூ.1,800 வயது வரம்பு: 01.01.2014 தேதிப்படி 33-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபுபவர்களுக்கு உடல்திறன் தேர்வு நடத்தப்படும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அனைத்து […]

October 8, 2013 admin
இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முடிவு- கனடா பிரதமர் அறிவிப்பு Running News

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முடிவு- கனடா பிரதமர் அறிவிப்பு

இலங்கையில் அடுத்தமாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டை கனடா புறக்கணிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். கனடாவில் வசிக்கும் தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையில் இலங்கையில் நடந்த போரில் மனித உரிமை மீறலால் இம்மாநாட்டை புறக்கணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு அங்கு அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் […]

October 8, 2013 admin
வாக்காளர் பட்டியலை சரிபார்கிறீர்களா? – கருணாநிதி ஸ்டேட்மெண்ட்! Running News

வாக்காளர் பட்டியலை சரிபார்கிறீர்களா? – கருணாநிதி ஸ்டேட்மெண்ட்!

“கழகத்தைச் சேர்ந்த சிலர் சுறுசுறுப்புக் காட்டவில்லை என்றும், அதே நேரத்தில் ஆளுங்கட்சியினரே வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல் நடைபெறும் பள்ளிகளில் அதிகாரிகளை முற்றுகையிடுவதைப் போலச் சூழ்ந்து கொண்டு மற்ற கட்சியினருக்கு இடம் தராத வகையில் தாங்கள் விரும்புகின்றவர்களை விதிமுறைகளுக்கு புறம்பாக புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதிலே முனைப்பு காட்டிக் கட்டாயப்படுத்தி வருவதாக எனக்கு செய்திகள் வந்துள்ளன.” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்காக, வரைவு வாக்காளர் பட்டியலை […]

October 7, 2013 admin
எஸ் . வி.சேகர் இந்து மதத்தை இழிவுபடுத்தினாரா? Running News

எஸ் . வி.சேகர் இந்து மதத்தை இழிவுபடுத்தினாரா?

மகாபாரதத்தில் மங்காத்தா என்ற பெயரில் நாடகம் நடத்துவதா என்று காமெடியன் எஸ்.வி.சேகர் மீது ஒரு கோஷ்டி திடீர் தாக்குதல் தொடங்கியிருக்கிறது. திடீர் என்று சொல்ல காரணம், 33 வருடமாக இந்த நாடகம் நடக்கிறது. நாடு முழுவதும் வெளியேயும் 1,000 தடவைக்கு மேல் அரங்கேறியுள்ளது. தூங்கியவர்கள் விழிக்கக்கூடாது என்று விதியில்லை. ஆனால் எந்த வசனம் அல்லது காட்சி இந்து மதத்தை கொச்சைப்படுத்துகிறது என்பதை எதிர்ப்பாளர் சொல்லியிருக்கலாம். பாரதத்துக்கு இழிவு என்றால் எப்படி என்று விளக்கலாம். படைப்பாளிக்கோ அந்த காவியத்தின் […]

October 7, 2013 admin
நடிகர் அர்ஜுன் கட்டும் அஞ்சநேயர் கோவில்! Running News

நடிகர் அர்ஜுன் கட்டும் அஞ்சநேயர் கோவில்!

திரையில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷன் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் உள்ளார் அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவில் நடந்து கொண்டிருக்கிறது.கோவிலின் கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள் அதை பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் அஞ்சநேயருக்கான கோவில் கட்டப்பட்டுக் கொண்டுருக்கிறது ஏறக்குறைய 35 அடி உயரம் […]

October 7, 2013 admin
ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு : செக்யூரிட்டிகள் லீவ் காரணம்!! Running News

ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு : செக்யூரிட்டிகள் லீவ் காரணம்!!

வங்கிகளின் சார்பில் பணம் நிரப்பும் நிறுவனங்களில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், ஏடிஎம்களில் 5 நாளுக்கு ஒரு முறைதான் பணம் நிரப்பப்படுகிறது. இதனால் பல ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பண்டிகை காலத்தில் ஏடிஎம்களை நம்பி வெளியே செல்லாமல் முன்கூட்டியே பணத்தை பாக்கெட்டில் போட்டு கொண்டு செல்வதே சரியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் வங்கிகளில் சலானை பூர்த்தி செய்து டோக்கன் பெற்று கால் கடுக்க நின்று பணம் பெற்று வந்த நிலை மாறிவிட்டது. […]

October 7, 2013 admin
மாய உலகத்திற்குள் மூழ்கி போன மருத்துவம! Running News

மாய உலகத்திற்குள் மூழ்கி போன மருத்துவம!

எதுவும் புரியாமல், என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எதற்காக இவை செய்யப்படுகின்றன என்று கேட்கக் கூட முடியாத நிலைக்கு நோயாளிகளைத் தள்ளும் மாய உலகமாக, மருத்துவ உலகம் மாறி வருகிறது. இதில் எல்லா மருத்துவர்களையும் குறை கூறுவதற்கு இல்லை. ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள். பொதுவாக ஸ்கேன் என்பது இருவகைப்படும். சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். மற்றொன்று சி.டி. ஸ்கேன் (கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன்) என்பதாகும். இதில் முதல் வகை ஸ்கேனுக்கு குறைந்தது 300 ரூபாய் முதல் […]

October 7, 2013 admin
மும்பை கூட்டுறவு வங்கியில் கிளார்க் பணி வாய்ப்பு Running News

மும்பை கூட்டுறவு வங்கியில் கிளார்க் பணி வாய்ப்பு

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் Abhyudaya கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 125 பணி: கிளார்க் கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மராத்தி, ஆங்கிலம் மற்றும் கனிணி அறிவு பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.50. சம்பளம்: ரூ.10,000 தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் […]

October 7, 2013 admin
உடனடி செய்திகள்