ஆய்வு முடிவுகள்
“சிறியதே சிறப்பானது:அதுமட்டுமின்றி பிரிவினை என்பது பகைமையல்ல”!
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பல பகுதிகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது. அப் பெரிய தேசத்தில் சுதந்திரம் பெற்றபோது 562 சமஸ்தானங்களும் 5 பிரெஞ்சு பகுதிகளும் 3 போர்த்துக்கீசிய பகுதிகளும் இருந்தன. 1956-ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அப்போது பதினான்கு மாநிலங்கள், ஆறு யூனியன் பிரதேசங்கள் இருந்தன. அதில் ஆந்திரப் பிரதேசம் நான்காவது பெரிய மாநிலம். மக்கள்தொகையில் அதற்கு ஐந்தாவது இடம். 970 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையைக் கொண்டது. இந்தி மொழிக்கு அடுத்தபடியாக […]