32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2567)
“கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு “! – ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி! தமிழகம்

“கீழ் கோர்ட்டுகளில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு “! – ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி!

ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும், கீழ்கோர்ட்டுகளில் தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று, கடந்த 1994-ம் ஆண்டு தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான நீதிபதிகள் குழு கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வக்கீல்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீல்கள் எழிலரசு, சூரியபகவான்தாஸ், வினோத், சட்டக்கல்லூரி மாணவர் திசைஎந்திரன் ஆகியோர் கடந்த 16-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். நேற்று […]

September 19, 2013 admin
இன்று முதல் 6 நாட்களுக்கு படப்பிடிப்பு ரத்து:சினிமா நூற்றாண்டு விழாவுக்கு  ஜெயலலிதா ரூ.10 கோடி! சினிமா செய்திகள்

இன்று முதல் 6 நாட்களுக்கு படப்பிடிப்பு ரத்து:சினிமா நூற்றாண்டு விழாவுக்கு ஜெயலலிதா ரூ.10 கோடி!

இந்திய சினிமா நூற்றாண்டு விழா வரும் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, இன்று (வியாழன்) முதல், 6 நாட்களுக்கு சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறன்றன. அத்துடன் வெளிப்புற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதால், நடிகர்–நடிகைகள் சென்னை திரும்புகிறார்கள்.இதற்கிடையில் முதல்வர் ஜெயலலிதா விழா ஏற்பாடுக்காக தமிழக அரசின் பங்களிப்பாக 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த ஆண்டு (2013), இந்திய சினிமா நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.சென்னையில், தமிழக அரசின் உதவியுடன் […]

September 19, 2013 admin
ஐந்து நட்சததிர ஹோட்டல்களில்  அரசு விழா நடத்த தடை! இந்தியா

ஐந்து நட்சததிர ஹோட்டல்களில் அரசு விழா நடத்த தடை!

இந்திய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதில் அரசு நிகழ்ச்சிகளை 5 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தக் கூடாது ,அரசுத் துறைகளில் புதிய பதவிகளை உருவாக்கக் கூடாது ,அரசுத் துறையில் புதிய நியமனங்களுக்கு தடை, திட்டமில்லா செலவுகள் 10 சதவீதம் குறைப்பு போன்ற சிக்கன நடவடிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நாள்தோறும் அடையும் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் இந்திய […]

September 19, 2013 admin
18 வயது அழகியுடன் 14–வது திருமணம்! – சுவாஷிலாந்து மன்னர் முடிவு! உலகம்

18 வயது அழகியுடன் 14–வது திருமணம்! – சுவாஷிலாந்து மன்னர் முடிவு!

ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவன பகுதியில் சுவாஷிலாந்து என்ற நாடு உள்ளது. இதன் மன்னராக மூன்றாம் இம்ஸ் வாதி உள்ளார். அந்நாட்டு சட்டப்படி மன்னர் விரும்பினால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.அதன்படி மன்னர் இம்ஸ்வாதி ஏற்கனவே 13 பெண்களை திருமணம் செய்து மனைவி ஆக்கி கொண்டார். இந்த நிலையில் இவர் 14–வது திருமணம் செய்ய உள்ளார்.திருமணத்துக்கு முன்பே மன்னருடன் குடும்பம் நடத்தும் மணப்பெண் கர்ப்பம் அடைய வேண்டும். அதன் பிறகே திருமணம் நடைபெறும். அதே முறைதான் […]

September 18, 2013 admin
உடை கட்டுப்பாடு விதியை தளர்த்தியது கர்நாடக அரசு இந்தியா

உடை கட்டுப்பாடு விதியை தளர்த்தியது கர்நாடக அரசு

மகளிர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, அரசு ஊழியர்களுக்கான உடை கட்டுப்பாட்டு விதியை, கர்நாடக மாநில அரசு தளர்த்திக் கொண்டது.அரசு ஊழியர்கள் அணியும் உடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து, கர்நாடக அரசு பணியாளர் நிர்வாக மேம்பாட்டு துறைச் செயலாளர் ஷாலினி ரஜனீஷ், கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, ‘ஆண்கள் பேன்ட், சட்டை, குர்தா அணிந்து வரலாம். ஜீன்ஸ், டீ&சட்டைகள் அணியக் கூடாது. பெண்கள் சேலை மற்றும் சுடிதார் போன்ற உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை மட்டுமே அணிய […]

September 18, 2013 admin
குடும்ப பாசத்தோடு உருவான கட்சி தான் தி.மு.க..! – முப்பெரும் விழாவில் கருணாநிதி! தமிழகம்

குடும்ப பாசத்தோடு உருவான கட்சி தான் தி.மு.க..! – முப்பெரும் விழாவில் கருணாநிதி!

“திராவிட இயக்கத்திற்கு தைரியம் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா ஆகியோர் ஆவார்கள். எந்த நன்றி உள்ள மனிதர்களும் அவர்களை மறக்க மாட்டார்கள். நான் தாக்கப்படும் நேரத்தில், என்னை தடவிக்கொடுத்து தாயாக இருந்த அந்த தலைவர்களை நான் எண்ணிப்பார்க்கிறேன். அந்த நன்றி கடனுக்கான விழா தான், இந்த முப்பெரும் விழா. ஒரு குடும்ப பாசத்தோடு உருவான கட்சி தான் தி.மு.க.. நேற்று கூட அந்த அம்மையார், தி.மு.க. மண்மூடிப்போகும் என்று கூறி இருக்கிறார். உலகில் பிறந்த யாராக இருந்தாலும், மண்மூடித்தான் […]

September 18, 2013 admin
ஸ்டைலிஷான நடிகை விருது வாங்கிய ஸ்ருதி மினி ஆல்பம்! சினிமா செய்திகள்

ஸ்டைலிஷான நடிகை விருது வாங்கிய ஸ்ருதி மினி ஆல்பம்!

அண்மையில் துபாயில் சர்வதேச தென் இந்திய திரைப்பட கலைஞர்களுக்கான சிறந்த விருது வழங்கும் விழா நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைத்துறையினர் கலந்துகொண்டனர். நான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. ஸ்ரீதேவி, போனிகபூர், ஷாகித் கபூர், சோகைல் கான், இலியானா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை ஆர்யா, ராணா, ஸ்ரேயா, பார்வதி ஓமனக்குட்டன் தொகுத்து வழங்கினர். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சவுகார் ஜானகிக்கு […]

September 18, 2013 admin
ஆரோக்கியம் தரும் ‘ தண்ணீர் சிகிச்சை’ ஹெல்த்

ஆரோக்கியம் தரும் ‘ தண்ணீர் சிகிச்சை’

உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம்.ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை மே‌ம்படு‌த்தவு‌ம் த‌ண்‌ணீ‌ர் ந‌ல்ல ‌சி‌கி‌ச்சையாக உ‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது. உடல் இளைப்பது, எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் உடலை நோ‌ய்க‌ளி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது எ‌ன்றா‌ல் அது தண்ணீர் ‌சி‌கி‌ச்சைதா‌ன்.த‌ண்‌ணீ‌ர் ‌சி‌கி‌ச்சை […]

September 18, 2013 admin
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் & கோ செயல்பட இடைக்கால தடை! சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் & கோ செயல்பட இடைக்கால தடை!

கடந்த 7ம் தேதி நடந்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விதிப்படி நடக்கவில்லை என்றும்,மேலும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் மற்றும் நிர்வாகிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதாகர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் மற்றும் நிர்வாகிகள் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா […]

September 17, 2013 admin
விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள்!அநியாயம்!! – ராமதாஸ் கண்டனம் தமிழகம்

விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள்!அநியாயம்!! – ராமதாஸ் கண்டனம்

“அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் விஜயகாந்த் மீது மொத்தம் 34 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர் மீது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது இத்தனை அவதூறு வழக்குகளைத் தொடர்ந்த அநியாயம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெற்றதில்லை.” என்று பாமக […]

September 17, 2013 admin
உடனடி செய்திகள்