32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2560)
நிலக்கரி ஊழலில் பிரதமரே பர்ஸ்ட் அக்யூஸ்ட :முன்னாள் செயலர் பரபரப்பு குற்றச்சாட்டு! Running News

நிலக்கரி ஊழலில் பிரதமரே பர்ஸ்ட் அக்யூஸ்ட :முன்னாள் செயலர் பரபரப்பு குற்றச்சாட்டு!

சிபிஐ செவ்வாய்க்கிழமை பதிவு செய்துள்ள புதிய முதல் தகவல் அறிக்கையில், பிரகாஷ் சந்திர பரக்கின் பெயரும் இடம்பெற்றுள்ள நிலையில் “இந்த சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிபிஐ குற்றவாளிகளை கண்டுபிடிக்குமானால், அதில் பிரதமரே முதல் குற்றவாளியாக இருப்பார் என்று நிலக்கரித் துறை செயலாளராக இருந்த பிரகாஷ் சந்திர பரக் தெரிவித்துள்ளார்.நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐ ஒரு வேளை இறுதி கட்டத்தை அடைந்தால், அதில் நிலக்கரி சுரங்கங்களுக்கு ஒப்புதல் அளித்த பிரதமரே முதல் குற்றவாளியாக இருப்பார் என்றும பிரகாஷ் கூறியுள்ளார். […]

October 16, 2013 admin
செல்போன் வாயிலாக இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம Running News

செல்போன் வாயிலாக இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம

இந்தியாவில் செல்போன் வாயிலாக இணையதளம் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும். இளைஞர்களை அதிகளவில் செல்போனில் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் அவர்களிடம் விலை உயர்ந்த மற்றும் நவீன வசதிகள் கொண்ட செல்போனை பயன்படுத்துகின்றனர்.அதிலும் பலரும் டி வி நிகழ்சசிகள் உள்பட சினிமாக்களையே செல்போனில் பார்த்து விடுகிறார்கள் நாட்டின் மொத்த இணையதளம் பயன்படுத்துவோரில் ஐம்பது சதவீதத்தினர் செல்போன் வாயிலாக இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இது சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் 20 முதல் […]

October 16, 2013 admin
சென்னை நகர வீதிகளில் நடக்கும் ‘ ஜன்னல் ஓரம்’ திரைப்பட இசை வெளியீடு! Running News

சென்னை நகர வீதிகளில் நடக்கும் ‘ ஜன்னல் ஓரம்’ திரைப்பட இசை வெளியீடு!

அண்மையில் மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்பட போஸ்டரை அதன் இயக்குனரே ஒவ்வொரு ஊரிலும் போய் ஒட்டியது நினைவிருக்கும். இச்சுழ்நிலையில் கரு.பழனியப்பன் இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், தயாராகியுள்ள ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் இசை வெளியீடு, நாளை (17-10-2013) சென்னை மாநகரமெங்கும் போய் மக்கள் வாழ்த்துகளை பெற்று மக்கள் முன்னிலையிலேயே நடத்தப்பட உள்ளது. இப்படத்தில் பார்த்திபன், விமல் இருவரும் ஓட்டுனராகவும், நடத்துனராகவும் நடித்துள்ளனர்.இவர்களுடன் மற்ற நட்சத்திரங்களான விதார்த், மனிஷா, பூர்ணா, ரமணா, சிங்கம்புலி, ராஜேஷ் போன்றோர் மற்ற நட்சத்திரங்களுடன் ஒரு […]

October 16, 2013 admin
ஒபிசிட்டி பாதிப்பும் கலோரி பற்றிய தகவலும்! Running News

ஒபிசிட்டி பாதிப்பும் கலோரி பற்றிய தகவலும்!

உலக நாடுகளை பாடாய் படுத்தி வரும் நீரிழிவு, ஹார்ட் அட்டாக் நோய்களுக்கு உடல்பருமன் பிரச்னை முக்கிய காரணமாக, உடல் ரீதியான டாப் 10 பிரச்னைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகளவில் பார்க்கும்போது 100 கோடிக்கும் அதிகமானவர்கள், தங்களுக்கு பொருந்தாத எடையுடன் இருக்கிறார்களாம். கடந்த 30 ஆண்டுகளில் ஒபிசிட்டி பாதிப்பு 3 மடங்கு உயர்ந்திருக்கிறது எனும் தகவல் நம்மிடம் சரியான விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது. என்ன காரணங்கள் ஒரு நாளைக்கு […]

October 16, 2013 admin
பெண்களுக்கு உதவும் நவீன சாதனம்! Running News

பெண்களுக்கு உதவும் நவீன சாதனம்!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிரித்து வருகின்றன. இந்நிலையில் பெண்கள் தனியாக செல்லும் போதோ, அலுவலகத்திலோ அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவுகள் காரணமாக அச்சம் இருக்குமானால் அதை பதிவு செய்யும் கருவி ஒன்றை தெற்கு தில்லியை சேர்ந்த யாஷ்பாட்டியா என்பவர் கண்டுபிடித்துள்ளார். தில்லி தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பயின்ற பட்டதாரியான இவர் கண்டுபிடித்துள்ள இக்கருவி புளூடூத் தொழில் நுட்பத்தைக்க்கொண்டது. ஏழு கிராம் எடையுள்ள சதுர வடிவில் இருக்கும் இச்சாதனம் ரீச்சார்ஜபள் பேட்டரிகளை கொண்டது என தெரிவித்துள்ள்ளார். மேலும் […]

October 16, 2013 admin
தகவல் அறியும் உரிமைச்சட்டம்:தரவரிசை பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா! Running News

தகவல் அறியும் உரிமைச்சட்டம்:தரவரிசை பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்கா ரஷ்யா உட்பட 95 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாகவும் செர்பியா முதலாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் தகவல்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம். இந்தியாவில் இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் […]

October 16, 2013 admin
அமெரிக்க கப்பலுக்கு ‘சிறை’ Running News

அமெரிக்க கப்பலுக்கு ‘சிறை’

கடந்த 12ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 18 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த ‘சீமேன் கார்டு’ என்ற அமெரிக்க கப்பலை நமது கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர். அந்த கப்பலில் பல்வேறு ஆயுதங்கள் இருந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வழக்கு குறித்த விபரங்கள் கியூ பிரிவு எஸ்.பி. யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக கப்பலில் இருந்த ஆயுதங்களை கைப்பற்றும் பணி துவங்கியுள்ளதாகவும் மேலும் விசாரணை முடியும் வரை கப்பல் துறைமுகத்தில் இருந்து […]

October 16, 2013 admin
‘நவீன சரஸ்வதி சபதம்’ -லேட்டஸ்ட் ஆல்பம் Running News

‘நவீன சரஸ்வதி சபதம்’ -லேட்டஸ்ட் ஆல்பம்

கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் புதியதிரைப்படம் நவீன சரஸ்வதி சபதம். ஜெய், நிவேதா தாமஸ், சத்யன், விடிவி கணேஷ், மனோபாலா, சுப்பு பஞ்சு, தேவதர்ஷிணி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.சந்துரு. இந்த படத்தின் இசை பிரேம்குமார். இந்த படத்திற்கு முதலில் சரஸ்வதி சபதம் என்ற பெயர் வைத்திருந்தனர். பின்னர் சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பை ஒட்டி நவீன சரஸ்வதி சபதம் என பெயரை மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் சமீபத்தில் இதன் தயாரிப்பாளரான […]

October 16, 2013 admin
எய்ட்ஸ் நோயாளிகள் பொது குளியல் அறை பயன்படுத்தத தடை – சீனாவில் சலசலப்பு! Running News

எய்ட்ஸ் நோயாளிகள் பொது குளியல் அறை பயன்படுத்தத தடை – சீனாவில் சலசலப்பு!

சீனாவில் கடந்த 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் எய்ட்சால் பாதிக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எய்ட்ஸ் மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டோர் பொது இடங்களில் உள்ள குளியல் அறைகளை பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது. இதற்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மக்கள் ஏராளமானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் போன்ற சமூக இணையதளத்தில் தங்கள் கருத்துக்களை காரசாரமாக பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பீஜிங் எய்ட்ஸ் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த […]

October 16, 2013 admin
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு Running News

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு

மத்திய அமைச்சகத்தின் காலியிடங்களையும், இதர அரசுப் பணியிடங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு எழுத்து தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2014 ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள்: பிளஸ் 2 அளவிலான படிப்பில் இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதே போல் கணிதம், இயற்பியல் பாடங்களை பட்டப் படிப்பில் படித்து முடித்தவர்களும், பட்டப் படிப்பில் இந்த பாடங்களுடன் […]

October 16, 2013 admin
உடனடி செய்திகள்