Running News
தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போகும் முன்பு போலீசுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிடுங்க!
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்கள், எஸ்எம்எஸ் மூலம் காவல்துறைக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நேரில் போய் தகவல் தெரிவிக்க இயலாதவர்கள் 9840700100 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதற்காக மாநகர காவல்துறையில் இயங்கும் 132 காவல் நிலையங்களிலும் பூட்டியிருக்கும் வீடுகள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அந்த பதிவேட்டில் சம்பந்தப்பட்ட நபர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு அந்த பகுதி போலீசார் அந்த வீட்டை கண்காணிப்பர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து சென்னையில் […]