32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2545)
கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்- கலிஃபோர்னியா போலீஸ் ஆக்ஷன்! Running News

கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்- கலிஃபோர்னியா போலீஸ் ஆக்ஷன்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஒட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கலிஃபோர்னியாவில் வாகனங்களை இயக்கு‌பவர் முன்னால் வீடியோதிரை இருப்பது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையிலேயே செசிலியா அபாடி (Cecilia Abadie)-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு […]

November 2, 2013 admin
ஷங்ககரின் ‘ஐ’ பட நாயகி ஏமி ஜாக்சன் ஸ்பெஷல் ஆல்பம் Running News

ஷங்ககரின் ‘ஐ’ பட நாயகி ஏமி ஜாக்சன் ஸ்பெஷல் ஆல்பம்

ஏமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகையான ஏமி ஜாக்சன் மதராசப்பட்டணம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விக்ரமுடன் இணைந்து ‘தாண்டவம்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது விக்ரமுடன் மீண்டும் இணைந்து ‘ஐ’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்.

November 2, 2013 admin
அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி Running News

அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.இதனையடுத்து, புறப்பட இருந்த விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் பஸ்களின் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரண்டாவது மற்றும் மூன்றாம் முனையங்களில் இருந்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் விமான நிலைய போக்குவரத்து பாதுகாவலர் ஒருவர் பலியானதாகவும் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம […]

November 2, 2013 admin
தீபாவளி திருநாள் -நம் வாசகர்களுக்கு வாழ்த்துகள்! Running News

தீபாவளி திருநாள் -நம் வாசகர்களுக்கு வாழ்த்துகள்!

இருளை அகற்றி ஒளி தரும் உன்னத பண்டிகை ‘தீபாவளி’ திருநாள். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள், சமணர்களும் தீபாவளியைக் கொண்டாடுவது இதன் கூடுதல் சிறப்பம்சம். அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த ஆண்டு முதன்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடியிருப்பது, நமது கலாச்சார பெருமையை பறை சாற்றுவதாக உள்ளது.இந்நிலையில் நம் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மனப்பூர்வமாக தெரிவித்து கொள்கிறோம். மகிழ்ச்சிகரமான இந்த நன்நாளில் தமிழக மக்களுக்கும், உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கும் இதய […]

November 2, 2013 admin
ஆரம்பம் – சினிமா விமர்சனம்! By உண்மைத்தமிழன் Running News

ஆரம்பம் – சினிமா விமர்சனம்! By உண்மைத்தமிழன்

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியை அவ்வளவு சுலபத்தில் நாம் மறந்துவிட முடியாது..! அஜ்மல் கசாப் என்ற இளைஞரை உள்ளடக்கிய 10 பாகிஸ்தானிய இளைஞர்கள் இரவு நேரத்தில் கடல் வழியாக மும்பைக்குள் கால் பதித்து கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளி ருத்ரதாண்டவம் ஆடிய நாள்..! அன்றைய மகாராஷ்டிரா அரசில் தீவிரவாதத் தடுப்பு பிரிவின் தலைவராக இருந்தவர் ஹேமந்த் கர்கரே.. மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் மகாராஷ்டிராவில் வெடிக்கப்பட்ட பல குண்டுவெடிப்புச் சம்பவங்களை துப்பறிந்து குற்றவாளிகளை கண்டுபிடித்த திறமை மிக்கவர். […]

November 1, 2013 admin
என் முன்னிலையில் பள்ளம் தோண்டுங்க::தங்கம் நிச்சயம் கிடைக்கும்” Running News

என் முன்னிலையில் பள்ளம் தோண்டுங்க::தங்கம் நிச்சயம் கிடைக்கும்”

“புதையல் இருப்பது உறுதி. ஆனால் புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது அதிலும் ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். அத்துடன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப் பட வேண்டும்.” சாமியார் சோபன் சர்க்கார் மறுபடியும் கூறியுள்ளார். உ.பி. மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பழங்கால கோட்டையின் இடிபாடுகளுக்கு அடியில் 1,000 டன் தங்கம் புதைத்து வைத்திருப்பதாக, சோபன் சர்க்கார் என்ற பிரபல சாமியார் கனவு கண்டார். அவர் கொடுத்த […]

November 1, 2013 admin
இசைப்பிரியா  கொலை : சானல் 4 வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம் Running News

இசைப்பிரியா கொலை : சானல் 4 வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. ஆனால் இசைப் பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. இந்நிலையில் இலங்கை போர்குற்றம் தொடர்பாக சானல் -4 தொலைக்காட்சி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இசைபிரியாவை இலங்கை ராணுவத்தினர் அழைத்துச் செல்லும் காட்சியுடன் அவரை மிரட்டும் காட்சிகளும் உள்ளதால் பெரும் அதிர்ச்சி அலை கிளம்பியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியாவை இலங்கை […]

November 1, 2013 admin
ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் Running News

ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 63 பணி: இயக்குநர் -01 கல்வித்தகுதி: பி.இ/பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பத்து ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,600 – 39.100 + கிரேடு சம்பளம் ரூ.7,600 வயதுவரம்பு: 55-க்குள் […]

November 1, 2013 admin
ஒற்றை தலைவலிக்கான காரணிகளும்:தீர்வுகளும்! Running News

ஒற்றை தலைவலிக்கான காரணிகளும்:தீர்வுகளும்!

காலையில் எழுந்தவுடனே நமக்கு ஒரு சுறுசுறுப்பு இருந்தாதான் அன்றைய வேலைகள் எல்லாம் சிறப்பா முடியும். அப்படி இல்லாமால் ஒரு அயர்ச்சியுடன் எழுந்திருக்கணுமான்னு நினைச்சோம்னா அன்றைக்கு முழுக்கவே மந்தமா தான் இருக்கும். பொதுவா சிலர்கிட்ட ஏன் டல்லா இருக்கன்னு கேட்டா ஒரே தலைவலின்னு சொல்வாங்க.ஆன காலம் மாறிட்டு வருது அதனால இப்பல்லாம் தலைவலின்னு சொல்லமாட்டாங்க. ஒற்றைத் தலைவலின்னுதான் சொல்வாங்க. ஏன் அப்படி? பொதுவா டாக்டர்கள் சொல்வது தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே 90 சதவீதம் நோய்கள் வராது. அதோட […]

November 1, 2013 admin
குமரி மாவட்டத்திற்கு இன்று ஹேப்பி பர்த் டே! Running News

குமரி மாவட்டத்திற்கு இன்று ஹேப்பி பர்த் டே!

தமிழ்நாடு எல்லைப் போராட்டம்’ என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு.வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதாரங்கள் உண்டு.தமிழகத்தின் வரலாறு என்பது, மொழி வழியாக மாநிலம் அமைந்தது என்பது மிகப்பெரிய பின்னணியைக் கொண்டது. எல்லைப்போராட்டம் நடந்தபோது அன்றைக்கு ம.பொ.சி மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், […]

November 1, 2013 admin
உடனடி செய்திகள்