Running News
மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, காலிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி பாஜ பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய அரசை உளவுத் துறை(ஐ.பி.) எச்சரித்துள்ளது.முன்னதாக் மோடி சமீபத்தில் பாட்னாவில் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு 3 அடுக்கு பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதில் வெளிப்புற அடுக்கிற்கான பாதுகாப்பை குஜராத் மாநில போலீஸார் வழங்குவார்கள். மோடியைச் சந்திக்க விரும்பும் நபர்களைக் கையாள்வதும் அவர்களின் பொறுப்பாகும். அந்த நபர்களின் […]