32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2542)
காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சேனல் 4- க்கும் அனுமதி Running News

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சேனல் 4- க்கும் அனுமதி

இலங்கைக்கு எதிராகவும், புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்ட வெளிநாட்டு ஊடகங்களை சேர்ந்த 12 பேருக்கு, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டின் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளும் நோக்கில் இவர்கள் வரவழைக்கப்படுவதாக இலங்கை அரசு கூறியுள்ளது. இங்கிலாந்து, நார்வே, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களே இவர்களை அனுப்புவதாக இலங்கை தெரிவித்துள்ளது. இவற்றில் […]

November 6, 2013 admin
11–12–13 அன்று திருமணம் நடத்த திட்டமிடும் ஜோடிகள்! Running News

11–12–13 அன்று திருமணம் நடத்த திட்டமிடும் ஜோடிகள்!

உலகில் பல்வேறு அரிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் அரிய நாள் என்பது அத்தி பூத்தாற்போன்று எப்போதாவதுதான் வரும். அந்த அரிய நாள் வருகிற டிசம்பர் 11–ந்தேதி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக இது கருதப்படுகிறது. அதுதான் 11.12.13 என்றழைக்கப்படும் 11.12.2013 ஆகும். இந்த நாளை அதிர்ஷ்ட நாளாக இளைஞர்களும், இளம் பெண்களும் கருதுகின்றனர். அதை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக விரும்புகின்றனர். எனவே, அன்று தங்கள் திருமணத்தை […]

November 6, 2013 admin
மங்கள்யான் தகவல்களை அபடேட்டாக அறிய பேஸ்புக் பேஜ் தொடங்கியது இஸ்ரோ! Running News

மங்கள்யான் தகவல்களை அபடேட்டாக அறிய பேஸ்புக் பேஜ் தொடங்கியது இஸ்ரோ!

மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார் செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராய மங்கள்யான் செயற்கைக் கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் இணைந்துள்ளது. சிக்கலான மங்கள்யான் திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்று தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் […]

November 6, 2013 admin
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கிரேடு-IV பணி வாய்ப்பு Running News

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கிரேடு-IV பணி வாய்ப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் (IOCL) பொறியியல் உதவியாளர் கிரேடு-IV பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Engineering Assistant – Grade IV மொத்த காலியிடங்கள்: 03 கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Electrical துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.11900 – 32000 வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை INDIAN OIL CORPORATION LIMITED (PIPELINES DIVISION) என்ற பெயருக்கு State Bank […]

November 6, 2013 admin
மெனோபாஸ்.(Menopause). பாகம் 1 ..ஆண்களுக்கு மட்டும்!By செல்லிஸ்ரீ . Running News

மெனோபாஸ்.(Menopause). பாகம் 1 ..ஆண்களுக்கு மட்டும்!By செல்லிஸ்ரீ .

45 வயதுக்கு மேல் ஆன உங்க மனைவியிடமோ அல்லது உங்க அம்மாவிடமோ ஒரு திடீர் மாற்றத்தை காண்கிறீர்களா?.. “ரொம்ப எரிஞ்சு எரிஞ்சு விழறாங்க..” “முன்பு எல்லாம் சாதுவா இருப்பாங்க..இப்ப ரொம்ப கோவ படறாங்க… ஒரு சின்ன விஷயத்துக் க்கெல்லாம் கத்தறாங்க..பேசவே பிடிக்கல ரொம்ப சோம்பேறியாயிட்டா…எப்டி வேலை செய்வா இப்ப எப்ப பார்த்தாலும் மூதேவியாட்டம் படுத்துகிட்டே இருக்கா “ இப்படி ஒரு சில குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறீர்களா? கொஞ்சம் ரிலாக்ஸ் ..!அவங்க மெனோபாஸ் பீரியட்ல இருக்காங்க..! அவங்க உடம்புல […]

November 6, 2013 admin
மூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்! Running News

மூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்!

ஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது. இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும்.ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும்.உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும்.அடிப்படையில் நம்மில் எவருமே முழுமையான […]

November 6, 2013 admin
மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது Running News

மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ இன்று வெற்றிகரமாக் அனுப்பியது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் […]

November 5, 2013 admin
இந்திய எல்லையில் ரேடார் நிலையம அமைத்த சீனாவின் தொடரும் அத்துமீறல் Running News

இந்திய எல்லையில் ரேடார் நிலையம அமைத்த சீனாவின் தொடரும் அத்துமீறல்

இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய விமானங்களை கண்காணிக்கும் ரேடார் நிலையம் ஒன்றை சீனா அமைத்து வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே உள்ள தவூலத்பெக்கில் தரையிறங்கும் இந்திய விமானங்களை கண்காணிக்க இந்த ரேடார் நிலையத்தை சீனா அமைத்து வருவதாக கூறப்படுகிறது. எல்லைப் பிரச்சனை தொடர்பாக அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால், தாங்கள் அமைத்தது வானிலை மையம் என்று சீனா விளக்கம் அளித்துள்ளது. எனினும், ரேடார் […]

November 5, 2013 admin
பெட்ரோல் ‘பங்க்’குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை Running News

பெட்ரோல் ‘பங்க்’குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை

நாடு முழுவதிலுமுள்ள இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் இந்த கம்பெனிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும்.என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 5 பெருநகரங்களில் […]

November 5, 2013 admin
குழந்தைகளுக்கு கணினி புரோகிராமிங் ஆற்றலை கற்றுத் தரும் ரோபோ!வீடியோ Running News

குழந்தைகளுக்கு கணினி புரோகிராமிங் ஆற்றலை கற்றுத் தரும் ரோபோ!வீடியோ

இது கணனி இணைய யுகம். கல்வி பொருளாதாரம் அரசியல் அனைத்துத் துறைகளையும் இது தன் வயப்படுத்திக் கொண்டு விட்டது. இன்றைய உலகில் கணனி தொழில்நுட்பமானது அனைத்துத் துறைகளையும் பெரிய வளர்ச்சிக்கும் இட்டுச் சென்றுள்ளது. ஒரு காலத்தில் மாணவர்களின் மேற்படிப்புக்காகவே கம்யூட்டர் கல்வி பயன்பட்டது. ஆனால் தற்போது கையடக்கத் தொலைபேசி, வானொலி, இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்திலிருந்தே கணனிக் கல்வி அவசியமாகப் படுகின்றது. இதனால் சிறுவயதில் கணனியைப் பயன்படுத்துவதற்கு குழந்தைக்குப் பெற்றோர் உதவி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. […]

November 5, 2013 admin
உடனடி செய்திகள்