32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2541)
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்::ஏனிந்த அவசரம்- அது என்ன ரகசியம்..? Running News

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்::ஏனிந்த அவசரம்- அது என்ன ரகசியம்..?

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. என்ன நடத்தென்றால்…..இப்படி ஒரு விழாவே நடத்தக்கூடாது. இப்படி ஒரு நினைவு சின்னமே கூடாது என்பது சோனியா கும்பளின் கனவு, நினைவு. அதன் பேரில் மத்திய உளவு நிறுவனம் ‘நிறைய’ வேலைகளை செய்தது. ஒட்டுகேட்பும் நடந்தது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ.நெடுமாறன் ஐயா நீதிமன்றத்தை நாடினார். அதன் பேரில் விழாவை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. கூடவே இதில் மத்திய அரசின் கருத்து என்ன எனவும் கேட்டிருந்தது.(அந்த […]

November 7, 2013 admin
“அம்மா இன்னும் நெருக்கம்” .- கமல் நேர்காணல் Running News

“அம்மா இன்னும் நெருக்கம்” .- கமல் நேர்காணல்

நடிகர் கமல்ஹாசனின் திரையுலக ஐம்பதாம் ஆண்டு 2009-ல் கொண்டாடப்பட்டபோது அவரை நானும் நண்பர் சுந்தரபுத்தனும் செப்டம்பர் மாதத்தில் சந்தித்து அப்போது பணிபுரிந்த த சண்டே இந்தியன் இதழுக்காக ஒரு நீண்ட பேட்டி எடுத்தோம். இரண்டுநாட்கள் தொடர்ந்து அவரை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்துப்பேசினோம். சாதாரண பேட்டி என்றுதான் நேரம் வாங்கியிருந்தோம்.நேரில் சந்தித்தவுடன் இது உங்கள் ஐம்பதாவது கலையுலக ஆண்டு என்பதால் உங்களிடம் ஐம்பது கேள்விகள் கேட்கவிரும்புகிறேன் என்றபோது ஒப்புக்கொண்டு எங்கள் கேள்விகளை சச்சின் போல எதிர்கொண்டார். அப்பேட்டியிலிருந்து சில […]

November 7, 2013 admin
100க்கு 4 மதிப்பெண் ! Running News

100க்கு 4 மதிப்பெண் !

ஆசிரியர் தகுதி தேர்வில் 4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற செய்தியை கேட்டு மாணவர்கள்கூட மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த தேர்வுகளில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர். முதல் தாள் எழுதியவர்களில் 12,596 பேரும் (4.8 சதம்), இரண்டாம் தாள் எழுதியவர்களில் 12,496 பேரும் (3.62 சதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 100க்கு 60 மதிப்பெண் வாங்கினால் தேர்ச்சி பெறலாம். தேர்வில் பங்கேற்றவர்களில் […]

November 7, 2013 admin
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் சிவில் பொறியாளர் பணி Running News

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் சிவில் பொறியாளர் பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள போக்குவரத்து, உள் கட்டுமானம் தொடர்பான தொழில்நுட்பம், பொறியாளர் மற்றும் நிர்வாக பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பொறியாளர் பணி I. Highways Related: 1. Team Leader cum Senior Highway Engineer 2. Resident cum Highway Engineer 3. Senior Bridge Design Engineer 4. Bridge & Structural Engineer 5. […]

November 7, 2013 admin
சென்னையில் உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்! Running News

சென்னையில் உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்!

உலக செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட்மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் ஆகியோர் மோதுகிறார்கள்.12 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்த போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியை நடத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா […]

November 7, 2013 admin
சென்னை சர்வதேச திரைப்பட விழா: டிசம்பர் 12 டூ 19 -ம் தேதி வரை நடக்கிறது Running News

சென்னை சர்வதேச திரைப்பட விழா: டிசம்பர் 12 டூ 19 -ம் தேதி வரை நடக்கிறது

இண்டோ சினி அப்ரிசேஷன் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 2003ம் ஆண்டு துவங்கிய இந்த விழா தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக அரசு இந்த விழாவுக்கு தொடர்ந்து நிதி உதவியும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. கடந்த ஆண்டு நடந்த விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 160 படங்கள் திரையிடப்பட்டன. தமிழ் படங்கள் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக அமிதாப்பச்சன் […]

November 6, 2013 admin
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாகும் இந்தியர்? Running News

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாகும் இந்தியர்?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்டீவ் பாலிமர் விரைவில் இன்னும் ஓராண்டில் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து புதிய சி.இ.ஓ. பதவிக்கு இந்தியர் உட்பட 5 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.அதில் இந்தியாவின் சத்யா நாதல்லே பெயரும் பரீசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கிளவுட் அண்ட் என்டர்பிரைசஸ் பிரிவின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். உலகின் மிகப்பெரிய சாப்டுவேர் கம்பெனியான மைக்ரோசாப்டுவேரின் தலைவராக அதன் நிறுவனர் பில் கேட்ஸ் இருந்து வருகிறார். […]

November 6, 2013 admin
கத்தோலிக்க கிறிஸ்தவ திருப்பலி தமிழ் மொழி புத்தகத்திற்கு தடை Running News

கத்தோலிக்க கிறிஸ்தவ திருப்பலி தமிழ் மொழி புத்தகத்திற்கு தடை

சென்னை 4–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வக்கீல் அலெக்ஸ் பென்ஷிகர் தாக்கல் செய்த மனுவில் ‘‘கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி பூஜை லத்தீன் மொழியில் நடைபெற்று வந்தது. இந்த நடைமுறை 15–ம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1968–ம் ஆண்டு போப் ஆண்டவர் லத்தீன் மொழியில் உள்ள திருப்பலி புத்தகத்தை பல்வேறு நாடுகளில் பேசப்படும் உள்ளூர் வட்டார மொழிகளில் மொழிபெயர்த்து கொள்ள அனுமதி அளித்தார். அதன்படி 1977–ம் ஆண்டு தமிழகத்தில் திருப்பலி புத்தகம் தமிழில் […]

November 6, 2013 admin
மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா தொடங்கிவைத்தார் Running News

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

சென்னை கோயம்பேட்டில் 800 மீட்டரில் சோதனை ஓட்டப்பாதை அமைக்கப்பட்டு அதில் மெட்ரோ ரயில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் பணிமனை மற்றும் முனையத்தில் தனியாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா, கோயம்பேட்டில் இன்று பகல் 2 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில், மெட்ரோ ரெயில் திட்டம் 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் […]

November 6, 2013 admin
மகாத்மா காந்தியின் ராட்டை ஒரு கோடிக்கு ஏலம்! Running News

மகாத்மா காந்தியின் ராட்டை ஒரு கோடிக்கு ஏலம்!

சமீப காலமாகவே மகாத்மா காந்தியின் பழைய செருப்பு, கண்ணாடி, ரத்தக்கறை படிந்த மண் ஆகியவற்றை லண்டனில் உள்ள ஏல நிறுவனங்கள் ஏலத்தில் விட்டு கொழுத்த லாபத்தை சம்பாதித்துள்ளன. அந்த வகையில், வெள்ளையர் ஆட்சி காலத்தின் போது புனே நகரில் உள்ள எர்வாடா சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த போது அவர் பயன்படுத்திய மடிக்கக்கூடிய ராட்டையை லண்டனில் உள்ள முல்லாக் ஏல நிறுவனம் இன்று ஏலத்தில் விட்ட போது அது ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக […]

November 6, 2013 admin
உடனடி செய்திகள்