32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2540)
மருத்துவம்,களப்பணிகள் தயவால் கூகுள் கிளாஸ் ரூ.6,200 கோடி லாபமடையும்! Running News

மருத்துவம்,களப்பணிகள் தயவால் கூகுள் கிளாஸ் ரூ.6,200 கோடி லாபமடையும்!

கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்துவதால் பல துறைகளிலும் வேலைத் திறன் அதிகரிக்கும். இதன்மூலம் வருங்காலத்தில் பல துறைகளில் ரூ.6,200 கோடி அளவிற்கு லாபம் அதிகரிக்கும் என்று கார்ட்னர் அமைப்பின் ஆய்வு இயக்குனர் ஏஞ்சலா மெக்லன்டர் கூறியுள்ளார். இந்த ஸ்மார்ட் கண்ணாடி குறித்து அவர் “கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியைப் பயன்படுத்துவ தால் வேலைத் திறன் அதிகரிக்கும் என்று எங்களது ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மருத்துவம், களப்பணி, வியாபாரம் மற்றும் உற்பத்தித் துறைகளில் இந்த […]

November 8, 2013 admin
டெல்லி தேர்தல்: களமிறங்கும் தேமுதிக வேட்பாளர்கள்! Running News

டெல்லி தேர்தல்: களமிறங்கும் தேமுதிக வேட்பாளர்கள்!

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போபோது 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்டுள்ளன. ஆனால் தலைநகர் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. […]

November 8, 2013 admin
+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஸ்டேட் வங்கியில் கிளரிக்கல் பணி வாய்ப்பு! Running News

+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஸ்டேட் வங்கியில் கிளரிக்கல் பணி வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Pharmacists , Control Room Operators மற்றும் Armourer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 76 துறைவாரியான காலியிடங்கள்: 01. Armourer – 12 02. Control Room Operators – 36 03. Pharmacists – 28 வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 18 முதல் 28-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: Armourer பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Armed […]

November 8, 2013 admin
அஜீத் நடித்துவரும் வீரம்=  டீஸர்! Running News

அஜீத் நடித்துவரும் வீரம்= டீஸர்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் வீரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அவரது தம்பிகளில் ஒருவராக விதார்த்தும் அவரது நண்பனாக ரமேஷ்கண்ணாவும் நடிக்கிறார்.தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்தில் அஜித் கிராமத்து இளைஞனாக புதிய தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் டீஸர் லிங்க் இதோ:: https://www.youtube.com/watch?v=iNywX2iW1xU#t=14

November 8, 2013 admin
தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.! Running News

தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.!

மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படையே, தெரியாத உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் முனைப்புதான். ஆதிமனிதர்கள் இயற்கையின் ரகசியங்களைக் கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கினார்கள். நமது முன்னோர்களது கண்டுபிடிப்புகளின் பலன்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நமது கண்டுபிடிப்புகளின் பலன்களைத் தருவது நமது கடமை. இந்தத் தொடர்ச்சி அறுந்துவிடக்கூடாது. நமது நாட்டில் மதங்களும் சாதிகளும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளும் மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அவ்வப்போது அந்தத் தொடர்ச்சியை அறுத்துவிட்டுள்ளன. நாட்டில் வறுமையும் பிணியும் கல்லாமையும் தொடர்கிற நிலையில், 450 கோடி […]

November 8, 2013 admin
மணப்பெண் கை வண்ணத்தில் திகிலூட்டிய திருமண கேக! Running News

மணப்பெண் கை வண்ணத்தில் திகிலூட்டிய திருமண கேக!

பலகாலமாகவே பிறந்த நாள் முதல் திருமண விழா வரை தனி மனித வாழ்வின் அனைத்து முக்கிய வைபவங்களிலும் கேக் இடம் பிடித்து விடுகிறது.இது 15-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சிற்றுண்டி உணவாம். இங்கிலாந்தில் அப்போது நிலவிய தட்பவெப்ப நிலைக்கேற்ப இத்தகைய கேக் தயாரிக்கப்பட்டு வந்தது. அதை அடிப்படையாக வைத்தே தற்போதும் கேக்கில் மதுபானங்கள் மற்றும் உலர் பழங்கள் கொண்டு சிறப்பு கலவையாக உருவாக்கப்படுகிறது. அத்துடன் ஆங்கிலேயர் தொடக்க காலத்தில் கேக் தயாரித்தபோது அதில் மாமிச வகைகளையும் […]

November 7, 2013 admin
உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்! Running News

உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சென்னை நேரு விளையாட்டு உள் மைதானத்தில் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.பின்னர் அவர் பேசியபோது,1500 ஆண்டுகள் பழமையான செஸ் போட்டியின் பிறபிடம் இந்தியா,சென்னையில் உலக செஸ் போட்டி நடத்துவதற்கு ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டது என்றும்,இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவின் செஸ் வீரர்களில் விஸ்வநாதன் ஆனந்த முதன்மையானவர் என்றும், தொடர்ந்து மூன்று முறை சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்றவர் எனறும் குறிப்பிட்டார். உலக செஸ் போட்டி […]

November 7, 2013 admin
அதிக கோடீசுவரர்களை கொண்ட நாடுகளில் 6-வது இடத்தைப் பிடித்தது இநதியா! Running News

அதிக கோடீசுவரர்களை கொண்ட நாடுகளில் 6-வது இடத்தைப் பிடித்தது இநதியா!

பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை மீறி பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 170 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.அதே சமயம் இந்திய கோடீஸ்வரர்களில் 3 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். இது மற்ற நாடுகளை விட மிக குறைவு என்று வெல்த் எக்ஸ் மற்றும் யுபிஎஸ் என்ற பன்னாட்டு நிதி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் […]

November 7, 2013 admin
சிலிண்டருக்கு ரூ10 -ம டீசல் விலையை மாதந்தோறும் ரூ1 அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு! Running News

சிலிண்டருக்கு ரூ10 -ம டீசல் விலையை மாதந்தோறும் ரூ1 அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு!

தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை 11 ரூபாயும், சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 555 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதை அடுத்து மாதந்தோறும் 50 பைசாவாக உயர்த்தப்பட்டு வரும் டீசல் விலையை 1 ரூபாயாக உயர்த்தவும், இதே போல் சமையல் கேஸ் விலையை 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்படடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. […]

November 7, 2013 admin
சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்! Running News

சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!

முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க […]

November 7, 2013 admin
உடனடி செய்திகள்