மொபைல் தயவால் தாய் சேய் நலம்!
ஒரு உண்மை தெரியுமா?உலகில் 100 கோடி மக்கள் மருத்துவரை தன் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை ஆனால் உலகின் 90% சதவிகித மக்களிடம் கைப்பேசி எனப்படும் மொபைல் உள்ளது என்பதுதான் உண்மை.

இதை வைத்து உலகின் பல பிரசவ இறப்புகளை கண்ட்ரோல் செய்ய முடியுமா என்று ஒரு சமூக தொண்டு நிறுவனம் பத்து டாலர் (ரூபாய் 600)க்கு கைப்பேசிகளை கிராம செவளிகள், மற்றும் சமூக தொண்டுள்ள பெண்மணிகளுக்கு ஆஃப்ரிக்கா / தென் ஆசிய நாடுகளுக்கு அறிமுக படுத்திய நிறுவனம் தான் மெடிக் மொபைல் என்னும் நிறுவனம்..
இந்த மொபைல் மூலம் குறுஞ்செய்தி ஆப்ஸ் மூலம் அப்டேட் மருத்துவர்களுக்கும் அதே மாதிரி மொபைல் வழியே முன்னெடுத்துதல் அதன் மூலம் பிரசவ சிகிச்சை நிபுண்த்துவம் எல்லாம் வழங்கும் வகையில் விநியோகித்து உலகின் பல தாய் சேய்க்கு உதவியாக உள்ளனர். இந்தியாவிலும் இது சிறிய அளவில் ஆரம்பித்திருக்கும் இது பெரிய அளவில் வரும் அப்படி வந்தால் பல கிராம பிரசவ இறப்புகள் தடுக்கப்படலாம்.
இதன் வீடியோ லிங்க்கை நீங்களே பாருங்களேன்::


