32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2515)
பெங்களூரு ஏ.டி.எம்-மில் தாக்குதல் நடத்திய ஆசாமி கைது? Running News

பெங்களூரு ஏ.டி.எம்-மில் தாக்குதல் நடத்திய ஆசாமி கைது?

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெங்களூரு ஏ.டி.எம் மையத்தில் வங்கி பெண் அதிகாரியை தாக்கிய ஆசாமியை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகினறன. பெங்களூரு ஏ.டி.எம் மையத்தில் பெண் வங்கி அதிகாரியை தாக்கி பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்ற நபரை கர்நாடக மாநிலம் தும்கூரில் கைது செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக கர்நாடகாவை ஒட்டியுள்ள ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் சந்தேகிக்கப்படும் அந்த நபர் தொடர்பான வீடியோ பதிவுகளை வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் அளித்திருந்தனர். […]

December 7, 2013 admin
‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்! Running News

‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்!

யூ எஸ் பி எனப்படும் ஒரு டிவைஸ் வராத கணனியே இல்லை. இதன் முதல் தலை முறை இரண்டாம் தலைமுறைக்கு அடுத்து மூன்றாம் தலைமுறையில் நெக்ஸ்ட் ஜெனரேஷன் யூ எஸ் பி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளனர். இதன் மூலம் நீங்கள் விரைவாக யூ எஸ் பி சேவையை பெற முடியும் என்பதை விட இதில் எந்த கோண்த்தில் இருந்தும் சொருக முடியும். தற்போது நிறைய யூ எஸ் பிக்களை தவறான சைடில் சொருகி லேப்டாப் டேமேஜ் ஆகிவிடும் அல்லது […]

December 7, 2013 admin
குட்டீஸ்களுக்கு உணவு ஊடடும் போது பொறுமை முக்கியம்! Running News

குட்டீஸ்களுக்கு உணவு ஊடடும் போது பொறுமை முக்கியம்!

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக. ருசியான […]

December 7, 2013 admin
தமிழகத்தில் பருவமழை: இந்த ஆண்டு 28 சதவீதம் குறைவு Running News

தமிழகத்தில் பருவமழை: இந்த ஆண்டு 28 சதவீதம் குறைவு

கடந்த ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்த நிலையில், இந்தாண்டு இதுவரை 28 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. பருவமழை முடிய இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ளதால் அதிக மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. பருவமழை தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. மேலும் வங்கக் கடலில் உருவான புயல்களும் […]

December 6, 2013 admin
சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் மீண்டும் வெல்வோம்! Running News

சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் மீண்டும் வெல்வோம்!

இந்தியாவில் ஹாக்கியின் இன்றைய நிலைமை பற்றி சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்திருப்பது அந்த விளையாட்டை நேசிக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும். எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது இந்திய ஹாக்கி அணி. ஏதோ மாய மந்திரம் செய்கிறார்கள் என்று உலகம் பேசும் அளவுக்கு அசாத்திய திறமையை நமது வீரர்கள் வெளிப்படுத்தினர். ஆனால் 1980க்கு பிறகு அரையிறுதி போட்டிக்குக்கூட தகுதி பெற முடியாத பரிதாப நிலைக்கு ஆளானோம். உலக கோப்பையிலும் அதே கதி. ஆதங்கத்துடன் […]

December 6, 2013 admin
‘இணைந்து வெல்வோம்’ -ஜெகன்மோகன் ரெட்டியிடம் கருணாநிதி! Running News

‘இணைந்து வெல்வோம்’ -ஜெகன்மோகன் ரெட்டியிடம் கருணாநிதி!

ஆந்திரத்தின் அடுத்த முதல்வர் நீங்கள்தான் என்று ஜெகனுக்கு கருணாநிதி வாழ்த்துக் கூறியுள்ளார்.மேலும், மக்களவைத் தேர்தலில் இரு கட்சியும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஜெகன்மோகன் ரெட்டியிடம் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாராம்.. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புதன்கிழமை சென்னை வந்தார்.சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியைச் சந்தித்து சுமார் 40 நிமிஷங்களுக்கு மேல் நீடித்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவைத் திமுக குழு உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மட்டுமே உடனிருந்தனர். ஒருங்கிணைந்த ஆந்திரத்துக்கு […]

December 6, 2013 admin
ஈகோ – திரை விமர்சனம் Running News

ஈகோ – திரை விமர்சனம்

ஈஸ்வர்-கோமதி என்கிற ஹீரோ-ஹீரோயினின் பெயரைச் சுருக்கி அதை வைத்தே படத்தின் பெயரையும் குறிப்பிட்டு வித்தியாசப் படுத்தி இருக்கிறார்கள். இந்த வகையில் இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள்..! ஆனால் சில நல்ல, இயக்கத் திறனுடன் கூடிய படங்களை பார்த்துத் தொலைத்து விட்டதால், இது போன்ற அரை சதவிகித இயக்கத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லையோ என்று நினைக்கிறேன்..! வேறு வழியில்லை..! ஸாரி இயக்குநர் சக்திவேல் ஸார்..! அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துகிறேன்..! ஈகோ என்னும் தன்மான கெளரவம் யாருக்கிடையில் இருக்கும்..? […]

December 6, 2013 admin
“கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை!’ – சுப்ரீம் கோர்ட் ஆர்டர் Running News

“கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை!’ – சுப்ரீம் கோர்ட் ஆர்டர்

:பாலில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையான 6 மாத சிறைத்தண்டனை போதாது என்றும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும சுப்ரீம உத்தரவிட்டது. உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் கலப்பட பால் குறித்து உச்சநீதி மன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 2011-ம் […]

December 6, 2013 admin
நெல்சன் மண்டேலா மரணம்; ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவிப்பு Running News

நெல்சன் மண்டேலா மரணம்; ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவிப்பு

தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார் என்று தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்கள் மண்டோலாவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நெல்சன் மண்டேலா… ஜூலை […]

December 6, 2013 admin
ஆளில்லா விமானம மூலம் கூரியர் சர்வீஸ்!: அமேசான் திட்டம் Running News

ஆளில்லா விமானம மூலம் கூரியர் சர்வீஸ்!: அமேசான் திட்டம்

ஆன் லைன் முன்னோடியான அமேசான், ட்ரோன் (Drone) என சொல்லப்படும் ஆளில்லா விமானங்களின் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கும் முறையை பரிசீலித்து வருவதாக அதன் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் அளித்த பேட்டியில், “இந்தத் திட்டத்தின்படி, ஆள் இல்லாமல் தானாக இயங்கும் குட்டி விமானங்கள் பார்சலை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும். 10 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் இந்த விமானங்கள் பார்சலை கொண்டு வந்து சேர்க்கும். […]

December 5, 2013 admin
உடனடி செய்திகள்