32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2514)
ஏற்காடு:தொகுதியை கைப்பற்றியது அ.தி.மு.க! டெபாசிட்டை மீட்டது தி மு க! Running News

ஏற்காடு:தொகுதியை கைப்பற்றியது அ.தி.மு.க! டெபாசிட்டை மீட்டது தி மு க!

ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. பெருமாள் கடந்த ஜூலை மாதம் இறந்ததையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 4-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ., பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் மாறன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில் தி.மு.க. வேட்பாளர் மாறனை 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா தோற்கடித்துள்ளார். ஏற்காடு தொகுதியில் மொத்தம் 2,40,290 வாக்குகள். இந்த தேர்தலில் ஆண்கள் 1,05,620 பேரும், பெண்கள் 1,08,820 பேரும், […]

December 8, 2013 admin
‘என்றென்றும் புன்னகை’படத்தில் மேலும் ஒரு பாடல் + ஆல்பம் Running News

‘என்றென்றும் புன்னகை’படத்தில் மேலும் ஒரு பாடல் + ஆல்பம்

ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா நடிக்கும் படம் ‘‘என்றென்றும் புன்னகை’’, டாக்டர் வி.ராம்தாஸ், தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கிறார்கள். மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். அகமது இயக்கி உள்ளார்.விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகவிருக்கும் த்ரிஷாவுக்கும் இது முக்கியமான படமாகும நிலையில் நீ தானே என் பொன்வசந்தம், முகமூடி, டேவிட் என ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்துள்ள ஜீவாவிற்கு இது முக்கியமான படமாம். மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு கடந்த அக்டோபர் 24ல் […]

December 8, 2013 admin
இண்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் டுவிட்டரை பயன்படுத்த ஏற்பாடு! Running News

இண்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் டுவிட்டரை பயன்படுத்த ஏற்பாடு!

உலகளவில் மொபைல் வழியாக இணையத்தில் உலா வருபவர்களில், கூகுள் மற்றும் பேஸ்புக் தளப் பயனாளர்களே அதிகம் எனக் கண்டறியப் பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மொபைல் போன்களின் பயன்பாடும் அவற்றின் வழி இன்டர்நெட் பயன்பாடும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது உலக அளவில், 260 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில், 170 கோடி பேர் மொபைல் போன்களின் வழியே இணையம் செல்கின்றனர். இந்நிலையில் தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதனால் டுவிட்டரின் […]

December 8, 2013 admin
பெண்களுக்கான சொத்துரிமை குறித்து சில விவரங்கள்! Running News

பெண்களுக்கான சொத்துரிமை குறித்து சில விவரங்கள்!

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப் பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.இந்த சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது. 1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘இந்து வாரிசுச் சட்டம் 1956’ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு […]

December 8, 2013 admin
பொருளாதாரம் ஈட்டும் பெண்களா? பொழுதை போக்கும் பெண்களா? Running News

பொருளாதாரம் ஈட்டும் பெண்களா? பொழுதை போக்கும் பெண்களா?

பெண்கள் எப்போதும் வினோதமானவர்கள், இயற்கையாய் கடவுள் பெண்களை சற்றே குறைவான உடல் சக்தியுடன் படைத்த காலத்தில் இருந்து சாட்டிலைட்டை இயக்கும் தற்கால பெண்மணிகள் வரை நீங்கள் பார்த்தால் எவ்வளவு பரிணாம மாற்றங்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்க்கு என அடக்கி வாசித்த ஆண் வர்க்கம் இதை செய்தது மூன்று காரணங்களுக்காக. பெண்கள் சமைந்த உடன் வெளியே அனுப்பினால் என்னவாகும் என்ற பதபதைப்பு. இரண்டாவது பெண் ஒரு படி பார்க்கும் மாப்பிளையை விட படித்திருந்தால் கல்யாண்ம் அமையாது. மூன்றாவது […]

December 8, 2013 admin
குற்றவாளிகளும் கோடீஸ்வரர்களும் நிறைந்த மாநிலங்களவை! Running News

குற்றவாளிகளும் கோடீஸ்வரர்களும் நிறைந்த மாநிலங்களவை!

மாநிலங்களவை உறுப்பினர்களில் 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது என்றும் இதில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் நியமன உறுப்பினர்கள். 6 இடங்கள் காலியாக உள்ளன. எஞ்சியுள்ள 227 எம்பிக்களின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற பின்னணி குறித்த […]

December 8, 2013 admin
குடிபோதையில் வாகனம் 58 ஆயிரம் பேர் மீது வழக்கு – சென்னை சாதனை! Running News

குடிபோதையில் வாகனம் 58 ஆயிரம் பேர் மீது வழக்கு – சென்னை சாதனை!

அண்மையில் நாடு முழுவதும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா,ஆந்திரா உட்பட 16 மாநிலங்களில் சாலை போக்குவரத்து கல்வி நிறுவனம் (ஐ.ஆர்.டி.இ) மற்றும் மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 27 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஒட்டுவதாகவும், 29 சதவீதம் பேர் தூக்கமி்ன்மை, 12 சதவீதம் பேர் மன அழுத்தம் 4 சதவீதம் பேருக்கு நிறக்குருடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் தமிழகத் தலைநகரில் கடந்த ஆண்டு குடித்து விட்டு போதையுடன் வாகனம் […]

December 8, 2013 admin
பெண்களுக்கான பாதுகாப்பு: ஐ.டி., நிறுவனங்களுக்கு சென்னை போலீஸ் அட்வைஸ்! Running News

பெண்களுக்கான பாதுகாப்பு: ஐ.டி., நிறுவனங்களுக்கு சென்னை போலீஸ் அட்வைஸ்!

சென்னையில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் இரவு நேரங்களில் பெண்களை வாகனங்களில் அழைத்து வரும் போதும்,பணி முடிந்து செல்லும் போதும் கண்டிபாக வாகனத்தில் பாதுகாவலர் இருக்க வேண்டும் என்ற ஆலோசனையை காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது. அத்துடன், சென்னையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வெளியூர் வாசிகளின் […]

December 7, 2013 admin
எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டலில் ரீ – ரிலீஸாகிறது! Running News

எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டலில் ரீ – ரிலீஸாகிறது!

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னாள் வந்து சக்கை போடு போட்ட கர்ணன், பாசமலர், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களை தற்போது டிஜிட்டலில் புதுப்பித்து ரிலீஸ் செய்தனர். ரசிகர்கள் இப்படங்களையும் ஆர்வமாக பார்த்தார்கள். இதில் கர்ணன் படம் கணிசமாக வசூல் ஈட்டியது. இந்நிலையில் அந்த டிஜிட்டல் வரிசையில் ஆயிரத்தில் ஒருவன் படமும் மறுபடியும் ரிலீஸாகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் முக்கியமான படமாகும். 1965–ல் இப்படம் ரிலீசானது. எம்.ஜி.ஆருடன் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, […]

December 7, 2013 admin
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நர்சு பணி வாய்ப்பு! Running News

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நர்சு பணி வாய்ப்பு!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் தனித்து ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுனத்தில்(AIIMS) காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Deputy Nursing Superintendent கிரேடு “A” தொகுப்பூதியம்: மாதம் ரூ.41,500 வயதுவரம்பு: 56-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: B.SC. Nursing/Post Basic B.Sc. Nursing முடித்திருக்க வேண்டும். நர்ஸிங் கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும். […]

December 7, 2013 admin
உடனடி செய்திகள்