Running News
10-ம வகுப்பு பாஸானவர்களுக்கு ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் நிறுவனத்தில் அட்டன்டண்ட் பணி
கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் அச்சு காகித ஆலையில் (Hindustan Newsprint Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள அட்டன்டண்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Attendant மொத்த காலியிடங்கள்: 25 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 65 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரீசியன்., ஆட்டோமொபைல், மெஷினிஸ்ட், பாய்லர் அட்டன்டண்ட், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், கெமிக்கல் பிளாண்ட் ஆப்ரேட்டர் உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்து அப்ரண்டிஸ் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: […]