Running News
ஓரினச் சேர்க்கை :சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மத்திய அரசு அதிருப்தி!
“ஓரினச் சேர்க்கை சட்டவிரோத குற்றம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.இதனிடையே ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என அறிவிக்க எல்லா சாத்தியக் கூறுகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.மேலும் இதே தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இது நம்மை 1860 ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது எனறும் இது தொடர்பாக மத்திய […]