32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2511)
சோனியின் 2 இன் 1 யூஎஸ்பி ! Running News

சோனியின் 2 இன் 1 யூஎஸ்பி !

பல ஸ்மார்ட் ஃபோன்களுக்கு மைக்ரோ யூ எஸ் பி என்னும் சார்ஜர் போர்ட் வழியாய் தான் மொபைல் சார்ஜும் டேட்டா பறிமாற்றமும் செய்து கொள்ள முடியும். இந்த காரணத்தால் இது வரை ஒரு ஃபோனில் இருக்கும் விஷயங்களை காப்பி செய்ய முதலில் மைக்ரோ யூஎஸ்பியை ஸ்மார்ட் ஃபோனில் சொருகி பின்பு அதை கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து அதை பின்பு அந்த டேட்டாவை யூ எஸ் பி மற்றும் தம்ப் டிரைவ் மூலம் காப்பி செய்ய வேண்டும்.இதே மாதிரி […]

December 13, 2013 admin
செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக செட்டிலாக  2,02,586 பேர்கள் தயார்! Running News

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக செட்டிலாக 2,02,586 பேர்கள் தயார்!

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் செட்டிலாக விரும்புவர்களுக்கான “ஒரு வழிப் பயணம்´ ஒன்றை “மார்ஸ் ஒன்´ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.இதில் இந்தியர்கள் 20,000 பேர்.மேலும் இந்த செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளதுடன் பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள […]

December 13, 2013 admin
எய்ம்ஸ் மருத்துவ நிறுனத்தில் குரூப் “பி”, “சி” பணி! Running News

எய்ம்ஸ் மருத்துவ நிறுனத்தில் குரூப் “பி”, “சி” பணி!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுனத்தில்(AIIMS) காலியாக உள்ள குரூப் “பி” மற்றும் “சி” பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 228 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Assistant Dietician – 02 வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200 02. Technical Officer (R&AL) […]

December 13, 2013 admin
‘ஒருதலைராகம்’ புகழ் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம்! Running News

‘ஒருதலைராகம்’ புகழ் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம்!

டி ஜே எம் அசோசியேட்ஸ் சார்பாக எம் ஐ வசந்தகுமார் தயாரிப்பில் ஒருதலைராகம் புகழ் சங்கர் இயக்கம் முதல் தமிழ் படம், முதல் முறையாக துபாயில் ஐம்பது நாட்கள் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம் போன்ற சிறப்புகள் வாய்ந்தது ‘மணல் நகரம்’.இருநூற்று இருபத்தைந்து படங்களுக்கு மேல் மலையாளம் மற்றும் தமிழில் நடித்தவரும்,’ வைரஸ்’,’ கேரளோற்சவம் -2009′ ஆகிய இரண்டு மலையாளப் படங்களை இயக்கியவருமான ஒருதலைராகம் ஷங்கர். இவர் தமிழில் முதல்முறையாக படம் இயக்குகிறார். படத்தின் பெயர் ‘மணல் நகரம்’ […]

December 13, 2013 admin
டெல்லி : ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க  துணைநிலை ஆளுநர் அழைப்பு! Running News

டெல்லி : ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க துணைநிலை ஆளுநர் அழைப்பு!

டில்லியில் ஆட்சியமைக்க தங்களிடம் போதிய பெரும்பான்மை இல்லை என பா.ஜ.க,உறுதிபட தெரிவித்து விட்டதையடுத்து ஆம் ஆத்மி கட்சிக்கு துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று வரும் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கவர்னரை கெஜ்ரிவால் சந்தித்து பேசுகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.அதே சமயம் , தங்களால் ஆட்சி அமைக்க இயலாது, எதிர்க்கட்சி வரிசையில்தான் அமருவோம் என்று அரவிந்த் கேஜ்ரிவாலும் கூறி வருவதால், டெல்லியில் குழப்ப நிலையே நீடித்து வருகிறது. டெல்லி சட்டப்பேரவையில் […]

December 13, 2013 admin
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை 2013 – ரிசல்ட் வந்தாச்சு! Running News

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை 2013 – ரிசல்ட் வந்தாச்சு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால், 37 தேர்வு மையங்களில் நவ.10 அன்று தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான 10,500 உறுப்பினர்களை 31 மாவட்டங்கள் மற்றும் 6 மாநகரங்கள் வாரியாக தேர்வு செய்ய, 1,37,120 விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.இதில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண்கள் மற்றும் மதிப்பெண்கள் இக்குழும இணையதளம் http://www.tnusrb.tn.gov.in/மற்றும் காவல்துறை இணையதளம் http://www.tnpolice.gov.in/ல் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டிகள், மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் […]

December 13, 2013 admin
மருத்துவ கழிவுகளால் விளையும் பேராபத்து! Running News

மருத்துவ கழிவுகளால் விளையும் பேராபத்து!

உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆகும். அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், […]

December 13, 2013 admin
நோக்கியாவை  மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்க டெல்லி ஹைகோர்ட் அனுமதி! Running News

நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்க டெல்லி ஹைகோர்ட் அனுமதி!

வரி ஏய்ப்பு செய்த சென்னை நோக்கியா தொழிற்சாலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தடை எதுவும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்பதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்நிறுவனம் தனது மொபைல் போன் தொழிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 42,500 […]

December 12, 2013 admin
கேப்டன் டி வி-க்கு தடையா?- தே மு தி க  செயற்குழு கூட்டத்தில் கண்டனம்! Running News

கேப்டன் டி வி-க்கு தடையா?- தே மு தி க செயற்குழு கூட்டத்தில் கண்டனம்!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும், பாராளுமன்ற தேர்தல் குறித்தும் கலந்து ஆலோசித்து, சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை […]

December 12, 2013 admin
வி.சேகர் இயக்கும் “சரவணப் பொய்கை” ஆல்பம்! Running News

வி.சேகர் இயக்கும் “சரவணப் பொய்கை” ஆல்பம்!

பல வெற்றி படங்களை இயக்கிய வி.சேகர் தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் சார்பாக தயாரித்து இயக்கும் படம் “சரவணப்பொய்கை”இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார் வி.சேகரின் மகனான காரல்மார்க்ஸ். இவர் BE, MBA பட்டதாரி. கதாநாயகியாக அருந்ததி நடிக்கிறார்.படத்தில் நகைச்சுவை கதாநாயகர்களாக விவேக் – கருணாஸ் இருவரும் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது,”இது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காமெடி காதல்கதை !தியேட்டர் சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதில் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.எம்.எஸ்.பாஸ்கரின் […]

December 12, 2013 admin
உடனடி செய்திகள்