32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2494)
காற்றாலை ‘கை’ விட்டதால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்! Running News

காற்றாலை ‘கை’ விட்டதால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்!

கடந்த வாரம் ஆயிரம் மெகாவாட்டை கடந்த காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் 90 மெகாவாட்டாக சரிந்தது. இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீடிக்கிறது.அதிலும் புத்தாண்டையொட்டி அடுத்த 2 நாட்களுக்கு வணிக நிறுவனங்களில் மின் விளக்குகள் அலங்காரம் போன்றவற்றால் மின் நுகர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், பகல் நேரங்களில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு தினமும் 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், மின் உற்பத்தியில் சுமார் 2 முதல் 3 ஆயிரம் […]

December 30, 2013 admin
மத்திய அரசின் பல துறைகளில் வேலைவாய்ப்பு! Running News

மத்திய அரசின் பல துறைகளில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பல துறைகளில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, பேராசிரியர், உதவி ஃபோர்மேன் & மூத்த அறிவியல் அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC) வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 46 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Administrative Officer – 01 02. Professor of Agriculture chemistry – 01 03. Professor (Bio-Chemistry) – 01 04. […]

December 30, 2013 admin
சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல்-2’ ஜோடி அமலாபால்! Running News

சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல்-2’ ஜோடி அமலாபால்!

சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். வழக்கம்போல் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அனேகமாக ‘எதிர்நீச்சல்-2’ என பெயர் வைக்கப்படலாம் மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராம். ஹன்சிகாவுடன் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் முன்னணி நடிகையான அமலாபாலுடன் ஜோடி சேர்ந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் […]

December 30, 2013 admin
அடிப்படை தகுதி- செக்ஸ் உறவில் பிரியம் = இங்கிலாந்து அரசு தள விளம்பர சர்ச்சை!! Running News

அடிப்படை தகுதி- செக்ஸ் உறவில் பிரியம் = இங்கிலாந்து அரசு தள விளம்பர சர்ச்சை!!

இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை’ என்று வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது இந்த விளம்பரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் லண்டன் வாசிகளிடையே தற்போது சூடான பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன. வேலை நிமித்தமாக தன்னந்தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு பல நாடுகளில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்கள் அவர்களின் வழித்துணைக்கு பாதுகாவலர்களாக எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்துகிறது. இவ்வாறு பணியமர்த்தப்படும் நபர்கள் அந்நாட்டில் உள்ள அனைத்து […]

December 30, 2013 admin
பேஸ்புக்கில் பிளாஸ்டிக் ஜாரில் பூனை படம் போட்ட பெண் மீது வழக்கு! Running News

பேஸ்புக்கில் பிளாஸ்டிக் ஜாரில் பூனை படம் போட்ட பெண் மீது வழக்கு!

சேட்டை செய்த பூனையை பிளாஸ்டிக் ஜாரில் போட்டு அடைத்து தண்டனை கொடுத்த தைவான் பெண் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதமும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும். தைவானை சேர்ந்தவர் கிக்கி லின். பீஜிங்கின் டாய்சங் பல்கலைக் கழக மாணவி. சமீபத்தில் இவர் தனது பேஸ்புக்கில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். பூனை ஒன்று பிளாஸ்டிக் ஜாரில் அடைக்கப்பட்டிருந்த படம் அது. சேட்டை செய்ததால் இந்த தண்டனை என விளக்கமும் கொடுத்திருந்தார். […]

December 30, 2013 admin
மக்கள் பாதுகாப்பு கழகம் – டிராபிக் ராமசாமியின் புதிய கட்சி! Running News

மக்கள் பாதுகாப்பு கழகம் – டிராபிக் ராமசாமியின் புதிய கட்சி!

“தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு மக்கள் பாதுகாப்பு கழகம் என்று பெயர் சூட்டி தொடங்கப்பட உள்ளது. இந்த கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கார் வக்கீல்கள் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் பதவி ஏற்பார்.”என்று டிராபிக ராமசாமி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் பேசியபோது,”தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் […]

December 29, 2013 admin
காதலை சொல்லும் கம்பயூட்டர் கேம்! Running News

காதலை சொல்லும் கம்பயூட்டர் கேம்!

காதலை எத்தனையோ விதங்களில் வெளிப்படுத்தலாம். அமெரிக்க வாலிபர் ஷான் தனது காதலை வீடியோ கேம் மூலம் வெளிப்படுத்தி, காதலி மனதையும் கவர்ந்து ஒட்டுமொத்த இணையவாசிகளையும் வியக்க வைத்திருக்கிறார்.செல்போன் பிரியர்கள் டாட்ஸ் கேமை (DOTS game) அறிந்திருக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக் கூடிய கேமில் புள்ளிகள் தான் எல்லாம். இதில் உள்ள வண்ண புள்ளிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். 60 நொடிகளுக்குள் எத்தனை வண்ண புள்ளிகளை இணைக்க முடிகிறது என்பது தான் இந்த விளையாட்டின் சவால். ஆர்வத்தை […]

December 29, 2013 admin
“வேட்டி தினம் கொண்டாட முடிவு!”- சகாயம் ஐ ஏ எஸ் தகவல்! Running News

“வேட்டி தினம் கொண்டாட முடிவு!”- சகாயம் ஐ ஏ எஸ் தகவல்!

“இன்றைய நவீன நாகரிகச் சூழலில் பெரும்பாலான தமிழர்களிடம் இருந்து வேட்டி விலகிச் சென்றுவிட்டது. கம்பீரத்தின் அடையாளமான வேட்டியை இன்று அதிகம் காண முடிவதில்லை. அதை ஆடையாக மட்டும் பார்க்காமல் எளிய நெசவாளர்களின் வியர்வை வெளிப்பாடாக; உழைப்பின் உன்னத உருவமாகப் பார்க்க வேண்டும். எனவே, வேட்டி என்ற அழகான ஆடை மரபை ஆராதித்திடவும் வலுப்படுத்திடவும் அதை தொய்விலாது நெய்கின்ற நெசவாளர்களுக்கு தோள் கொடுத்திடவும் வேட்டி தினம் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.”என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் கேட்டுக் கொண்டுள்ளார். நலிந்து […]

December 29, 2013 admin
டெல்லி:கெஜ்ரிவால் 2-ந்தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார் Running News

டெல்லி:கெஜ்ரிவால் 2-ந்தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார்

டெல்லியில் “ஆம் ஆத்மி’ தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் நிகழ்வு ராம்லீலா மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை நடந்தது. டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவாலுக்கு நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.இதையடுத்து ஜனவரி 1ம் தேதி முதல் கூட்டத்தொடர் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பதவி ஏற்றார். பதவி […]

December 29, 2013 admin
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு! Running News

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) Faculty பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Faculty (ஒப்பந்த அடிப்படையிலான பணி) பணிப் பிரிவு: 01. Credit 02. Foreign Exchange 03. Risk Management 04. Behavioural Science, Leadership & Motivation சம்பளம்: மாதம் ரூ.30,000 + மற்ற சலுகைகள் கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 64-க்குள் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் […]

December 29, 2013 admin
உடனடி செய்திகள்