இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) Faculty பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Faculty (ஒப்பந்த அடிப்படையிலான பணி)
vazhikatti i o b 29
பணிப் பிரிவு:

01. Credit

02. Foreign Exchange

03. Risk Management

04. Behavioural Science, Leadership & Motivation

சம்பளம்: மாதம் ரூ.30,000 + மற்ற சலுகைகள்

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 64-க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager,

Human Resources Development Department,

Indian Overseas Bank, Central Office,

763, Anna Salai, Chennai – 600 002

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் http://www.iob.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.014.2014