32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2493)
புத்தகங்களுக்கு பதிலாக டேப்லட்ஸ்:குஜராத் மாநிலத்தில் அறிமுகம்! Running News

புத்தகங்களுக்கு பதிலாக டேப்லட்ஸ்:குஜராத் மாநிலத்தில் அறிமுகம்!

தமிழகத்தில் புத்தக சுமையை குறைக்கும் வகையில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கான பாடங்களை 3 பருவமாக பிரித்து புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.அத்துடன் மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் கிரேடு முறையில் மாணவர்களின் தேர்வு முறைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த திட்டம் மாணவர்களை மட்டுமின்றி பெற்றோர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.எனினும் பள்ளி மாணவர்களின் புத்தக சுமை பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் இப்போதும் கவலை அடையச் செய்கிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கையடக்க […]

December 31, 2013 admin
மன்மோகன்சிங் 3ம் தேதி பதவி விலக முடிவு?- பிரதமர் அலுவலகம் மறுப்பு! Running News

மன்மோகன்சிங் 3ம் தேதி பதவி விலக முடிவு?- பிரதமர் அலுவலகம் மறுப்பு!

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், யார் பிரதமராக பதவி ஏற்பாரோ, அவரை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே முன்னிறுத்த வேண்டும் என்பது எனது கருத்து என்று கூறியிருந்தார். இந்நிலையில் வரும் 3ம தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மன்மோகன்சிங் தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்று தகவல் பரவியது.ஆனால் இத்தகவலை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே சமயம் அன்றைய தினமே பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் […]

December 31, 2013 admin
என்றென்றும் நினைவில் வாழ்வார்…… நம்மாழ்வார்! Running News

என்றென்றும் நினைவில் வாழ்வார்…… நம்மாழ்வார்!

ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒவ்வொரு முறையும் கொண்டாட்டமாக அணுகுவதற்கு, புத்தகங்களோடு அங்கு மாலை நேரங்களில் நிகழ்த்தப்படும் சிறப்புரைகளும் ஒரு காரணம். ஒவ்வொரு முறையும் பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகும்போது, எப்போதேனும் சந்திக்கவேண்டும் அல்லது அவர்களின் உரையைக் கேட்கவேண்டும் என்ற ஆவலில் இருப்போர் பெயர்கள் இடம் பெறும்போது இனம்புரியாத மகிழ்ச்சி துளிர்ப்பதுண்டு. அப்படி இந்த ஆண்டு என் பட்டியலில் இடம் பெற்ற சில பெயர்களில் மிகக் குறிப்பிடத்தகுந்த பெயர் ”நம்மாழ்வார்” நம்மாழ்வார் குறித்து வார இதழ்களிலும், இணையத்திலும், அவர் வெளியிட்டுள்ள […]

December 31, 2013 admin
என்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செய்ல் நிறுவன டெக்னிகல் பணிவாய்ப்பு! Running News

என்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செய்ல் நிறுவன டெக்னிகல் பணிவாய்ப்பு!

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் பொதுத்துறை சார்ந்த ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இந்த நிறுவனம் பொது மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கான ஸ்டீல் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனம் இந்தியாவின் பலமையங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. செய்ல் நிறுவனத்தின் பொகாரோ கிளையில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி எஸ்-3 பதவியில் உள்ள மொத்த காலியிடங்கள் 132ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : பொகாரோ செய்ல் நிறுவனத்தில் மெக்கானிகலில் 33, […]

December 31, 2013 admin
இந்தியா ‘கூட்டுக் கற்பழிப்பின்’ தலைநகரமா? – ராமதாஸ் வேதனை Running News

இந்தியா ‘கூட்டுக் கற்பழிப்பின்’ தலைநகரமா? – ராமதாஸ் வேதனை

“தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக செய்தி வெளியிட்டுள்ளன. கலாச்சார பெருமைக்கு பெயர் போன இந்தியா ‘கூட்டுக் கற்பழிப்பின்’ தலைநகராக மாறி வருவதாக உலக ஊடகங்கள் காறி உமிழ்கின்றன. ஆனால், தமிழகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர். ஏன் இந்த கள்ள மவுனம்?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி […]

December 31, 2013 admin
2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியல்! Running News

2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியல்!

அன்பான தமிழ்ச்சினிமா ரசிகர்களே..! 2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ச் சினிமாக்களின் பட்டியலை தேதிவாரியாக இங்கே தொகுத்துள்ளேன்..! திரையுலகப் பெரியவர் ஐயா பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பட்டியல் இன்னமும் என் கைக்கு வரவில்லை. அது நாளைதான் கிடைக்கும். ஒருவேளை அதில் ஏதேனும் புதிய தகவல்கள் கிடைத்தால், இந்தப் பட்டியல் திருத்தம் செய்யப்படும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் வாசகர்கள் குறிப்பிடவும். திருத்தம் செயது கொள்கிறேன்..! வரிசை எண் – படம் வெளியான தேதி – படத்தின் தலைப்பு […]

December 31, 2013 admin
‘குடியுரிமை வழங்கினால் குடியா முழுகிப் போய்விடும்?’ Running News

‘குடியுரிமை வழங்கினால் குடியா முழுகிப் போய்விடும்?’

இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக பாடுபடுவதாக தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் அவ்வப்போது கூறிக்கொள்கின்றன. போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அறிக்கைகளும் விடுக்கப்படுகின்றன.எங்கோ கண்காணாத இடத்தில் இருக்கும் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளும் அமைப்புகளும் இங்கே நமது தமிழகத்திலேயே அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களைக் குறித்து அக்கறைப் படுகிறார்களா என்றால் அதற்கு சரியான பதில் கிடைப்பதில்லை. 1983இல் இலங்கைவாழ் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் வெடித்ததிலிருந்து 2009இல் படுபயங்கர இனப் படுகொலைகள் அரங்கேறியதுவரை பல்வேறு கட்டங்களில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவில் – குறிப்பாக […]

December 31, 2013 admin
முதல் பெண் நீதிபதி நியமனம் -பாகிஸ்தானின் புரட்சி! Running News

முதல் பெண் நீதிபதி நியமனம் -பாகிஸ்தானின் புரட்சி!

பாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஷரியா நீதிமன்றம் கடந்த 1980 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய நிறுவனங்களை இஸ்லாமிய திட்டங்களுக்கு மாற்றும் விதமாக இந்த நீதிமன்றத்தை தோற்றுவித்தார். குற்றவியல் சட்டங்களுக்கு இணையாக இஸ்லாமிய மதத்தில் காணப்படும் ஹுடூட் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நீதிமன்றம் இயங்கி வருகின்றது. நேற்று இந்த நீதிமன்றத்திற்கு புதிய பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார். தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் […]

December 31, 2013 admin
சென்னை ஓபன் டென்னிஸ் இன்று ஓப்பன்! Running News

சென்னை ஓபன் டென்னிஸ் இன்று ஓப்பன்!

முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி ஜனவரி 5-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முன்னணி வீரர்கள் முகாமிட்டு இருப்பதால் இந்த ஒரு வார காலமும் சென்னை ரசிகர்களுக்கு விறுவிறுப்பான டென்னிஸ் ஆட்டம் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம். 19-வது ஏர்செல் சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி (ஆண்கள் மட்டும்) சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. […]

December 30, 2013 admin
சவூதி இளவரசருக்கு மரண தண்டனை? Running News

சவூதி இளவரசருக்கு மரண தண்டனை?

சவூதி அரேபியாவில் கொடிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டில், கடந்த மே மாதம் வரையில் அங்கு 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக மன்னர் குடும்பத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சவூதி இளவரசர் ஒருவருக்கு விரைவில் மரணத் தண்டனை அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சவூதி இளவரசர் ஒருவர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரேபியர் ஒருவரை கொலை செய்துவிட்டார். அங்கு, கொலையாளி சார்பில், கொலை செய்யப்பட்டவர் […]

December 30, 2013 admin
உடனடி செய்திகள்