32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2488)
‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! Running News

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்டரை கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி. ‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் […]

January 7, 2014 admin
விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்! Running News

விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்!

வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே […]

January 7, 2014 admin
சரத் கட்சி வைத்துள்ளாரா என்று கேட்டேனா?- நமீதா விளக்கம்! Running News

சரத் கட்சி வைத்துள்ளாரா என்று கேட்டேனா?- நமீதா விளக்கம்!

நமீதா அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகவும், சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என நமீதா கேட்டதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது..இது பற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் “நான் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பத்திரிகை நண்பர்கள் நீங்கள் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வருகின்றனவே என்று கேட்டார்கள். ஆமாம் ஆர்வமுள்ளது என்று பதிலளித்தேன். எந்த கட்சியில் இணையப்போகிறீர்கள் என்று கேட்டார்கள்…இப்போதைக்கு சொல்லமுடியாது. இந்த மாதம் இறுதிவரை பொறுத்திருங்கள்.. […]

January 7, 2014 admin
மாருதி நிறுவனம் கிளட்ச் இல்லாத மேனுவல் காரை லாஞ்ச் செய்ய போகிறது! Running News

மாருதி நிறுவனம் கிளட்ச் இல்லாத மேனுவல் காரை லாஞ்ச் செய்ய போகிறது!

மாருதி நிறுவனம் கிளட்ச் இல்லாத மேனுவல் காரை லான்ச் செய்ய போகிறது Automated Manual Transmission (AMT) கிளட்ச் இல்லாமல்னா அது ஆட்டோமேட்டிக் தானே என்று கூறுபவர்களுக்கு – இல்லை இதில் கிளட்ச் இல்லை ஆனா மேனுவவலா கியர் போடணும் அதே சமயம் கிளட்ச் இருக்காது. புதுசா உருவாகியுள்ள இதன் மூலம் அதிக மைலேஜும், லெஸ் டென்ஷனும் உள்ள ஒரு பயனுள்ள காராகும். இதை முதலில் சுஜூகி செலாரியோ என்னும் கார்களுக்கு பொருத்த போகிறார்கள். இது ஏ […]

January 7, 2014 admin
ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை! Running News

ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை!

இந்தியாவின் மிகப்பெரிய பணி வாய்ப்பாளராக திகழும் இந்திய ரயில்வே உலகின் பெரிய ரயில்வேக்களில் ஒன்று. இந்த ரயில்வேயுடன் இணைந்த ரயில்வே போலீஸ் போர்ஸ் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையின் பல்வேறு கிளைகளில் உள்ள கான்ஸ்டபிள் பிரிவிலான 659 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: ஆர்.பி.எப்.,பில் வாட்டர் கேரியரில் 406, சபாய்வாலாவில் 117, வாஷர்மேனில் 53, பார்பரில் 61, மாலியில் 7, டெய்லரில் 9, காப்ளரில் 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. […]

January 6, 2014 admin
சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு Running News

சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வாகிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.மேலும் இது குறித்து அரசு பிறப்பித்த அரசாணையையும் கோயிலை நிர்வாகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி நியமனத்தையும் ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்டதுள்ளது. அத்துடன் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி கோயிலை அரசு கையகப்படுத்த முடியாது என்றும சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலையும், அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க செயல் அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கோயிலை நிர்வகித்துவரும் பொது தீட்சிதர்கள் […]

January 6, 2014 admin
“இந்திய மககளை இனி யாரும் ஏமாற்ற முடியாது! – ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி! Running News

“இந்திய மககளை இனி யாரும் ஏமாற்ற முடியாது! – ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி என்னிடம் கேட்டால் இந்திய மககள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது என்று சொல்ல தோன்றுகிறது” என்று கருத்து சொல்லியிருக்கிறார் இசைப்புயல் என்று ரசிகர்களால் புகழப்படும், ஆஸ்கர் தமிழன் ஏ ஆர் ரஹ்மான். இன்று ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள்.1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி சென்னையில் பிறந்தார் இவர். இன்று ஏ.ஆர்.ரஹ்மானாக மக்களால் போற்றப்படும் […]

January 6, 2014 admin
பாராளுமன்ற தேர்தல் தேதிகள் எப்போது? Running News

பாராளுமன்ற தேர்தல் தேதிகள் எப்போது?

கடந்த 2009 பாராளுமன்ற் தேர்தல் ஏப்ரல் 16 முதல் மே 13-ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்டன. மே 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. முன்னதாக தேர்தல் தேதிகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டன.இந்நிலையில் தற்போதைய தேர்தலையும் அதே காலகட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் பிற்பாதியில் தொடங்கி மே தொடக்கம் வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் தேதிகள் தொடர்பான […]

January 6, 2014 admin
கூட்டணி பற்றி பேசலாம் – வாருங்கள்! – விஜயகாந்த அறிவிப்பு! Running News

கூட்டணி பற்றி பேசலாம் – வாருங்கள்! – விஜயகாந்த அறிவிப்பு!

“தேர்தல் சமயத்தில் பாலா கட்சிகள் நம்மை தேடி வருவார்கள். இம்முறை கூட்டணி வியூகம் எப்படி அமைக்கிறேன் என்று பாருங்கள். அதற்காக வேறு ‘ரூட்’ வைத்திருக்கிறேன்.இருந்தாலும் நமது கட்சியில் கூட்டணி குறித்து பேச அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றி பேச வருபவர்கள் அவர்களிடம் பேசுங்கள். அதே சமயம் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியா?, தனித்து போட்டியா? என்பது குறித்து உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தே.மு.தி.க. மாநில மாநாட்டில் முடிவு அறிவிக்கப்படும்” என்று தே மூ தி […]

January 6, 2014 admin
இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்! Running News

இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்!

சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23–ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆஞ்ஜியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27–ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின், மீண்டும் இசையமைக்க தொடங்கியிருக்கிறார். இன்று (திங்கட்கிழமை) சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெறும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’ என்ற படத்தின் பாடல் பதிவில் கலந்து கொண்டு அவர் இசையமைக்கிறார். இந்த படத்தை கவிஞர் […]

January 6, 2014 admin
உடனடி செய்திகள்