அடுத்தாண்டு முதல் ஹைட்ரோஜன் கார்களை விற்கிறது ஹோன்டா…!

அடுத்தாண்டு முதல் ஹைட்ரோஜன் கார்களை விற்கிறது ஹோன்டா…!

இனிமேல் வெறும் ஹைட்ரஜன் மற்றும் காற்று இருந்தாலே போதும் கார் ஓடும் (ஹைட்ரோஜன் + ஆக்ஸிஜன் + ஃபியூள் செல்ஸ்). இது சோதனை அளவுக்கு ஹுன்டாய் & டொயொட்டா செயல்படுத்தி கொண்டிருக்கும் போது இதன் புரோட்டோடைப் ரெடி கார் உற்பத்தியும் தொடங்கி விட்டது.
jan 9 - ravi hydregen car
தற்போது இந்த கார் மூலம் 480 கிலோமீட்டர் வரை நிற்காமல் செல்லாம். இந்த காரின் வேகம் 0-110 கிலோமீட்டர் வெறும் 6 நொடிகள் தான். என்ன ஒன்னு இதற்க்கு ஹைட்ரோஜன் நிரப்ப மட்டும் 3-5 நிமிடங்கள் ஆகலாம்.

30 லட்சம் ஆரம்ப விலை ஆனா ஹைட்ரோஜன் இந்த 450 கிலோமீட்டர் பயணத்திர்க்கு வெறும் 250 ரூபாய் தான் ஆகும். இதை இப்போது கலிஃபோர்னியாவில் மட்டும் லாஞ்ச் செய்ய போகிறார்கள் காரணம் சன்ஃபிரான்ஸிஸ்கோவில் இருந்து சான்டியகோ வரை ஏற்கனவே ஹைட்ரோஜன் நிரப்பு பங்குகள் இருக்கின்றன அது போக அரசின் 200 மில்லியன் செலவில் 60 முதல் 100 பங்குகளை திறக்க ஒப்புதல் அளித்து விட்டன. அந்த் வகை பங்குகள் இந்த ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுக்குள் முதல் கட்டமும் 2024 வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். எக்ஸாஸ்ட் பைப்பில் புகைக்கு பதில் வெறும் நீராவி மட்டும் வரும் கார்…….100% மாசு இல்லாத கார் – செலவும் இல்ல – சேஃப்டி கூட.

Honda started Low Cost Fuel Hydrogen car production, Expected to get delivery in 2015.