32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2465)
இதய நோயை உண்டாக்கி எலும்பை முறிக்கும் சர்க்கரை!- எச்சரிக்கை ரிப்போர்ட் Running News

இதய நோயை உண்டாக்கி எலும்பை முறிக்கும் சர்க்கரை!- எச்சரிக்கை ரிப்போர்ட்

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரை எனப்படும் சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இப்படிதான் நீங்களும் தினமும் அளவுக்கு அதிகமான சர்க்கரை சேர்த்துக் கொள்பவரா? ஆம் எனில் உங்களுக்கான அதிர்ச்சி தகவல் தான் இது. இதனால் இதய நோய் உங்களை விரைவில் தாக்கும் என்பதுடன் எலும்பில் கால்சியத்தை குறைத்து, […]

February 5, 2014 admin
உயிறற்றவரின் கண் செல்கள் மூலம் விழி இழந்த கண்களுக்கு ஒளி! Running News

உயிறற்றவரின் கண் செல்கள் மூலம் விழி இழந்த கண்களுக்கு ஒளி!

கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை ரெடினல் ஸ்டெம் செல்களைக் கொண்டும், இருதய கோளாறுகளை போக்க இருதய ஸ்டெம் செல்களைக் கொண்டும், அல்ஷிமர், பார்க்கின்சன் நோய் போன்றவற்றை குணப் படுத்த நரம்பு ஸ்டெம்செல்களும், தசை திசுக்களின் குறைபாடுகளை களைய மஸ்கோஸ்கெலிடல் ஸ்டெம் செல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் சோதனைகளின் பல்வேறு நிலை களைக் கடந்து வெற்றிகரமாக மனிதர்களில் சிகிச்சை யளித்து வரும் நிலையில் தற்போது இறந்தவரின் கண் செல்கள் மூலம் பார்வையற்றோர்க்கு பார்க்கும் திறனை வழங்கலாம் என […]

February 5, 2014 admin
நடப்பு நாடாளுமன்றம் பற்றிய மினி ரிப்போர்ட்! Running News

நடப்பு நாடாளுமன்றம் பற்றிய மினி ரிப்போர்ட்!

15வது நாடாளுமன்றம் மிக மோசமாகச் செயல்பட்டிருக்கிறது. அது கூடிய நாட்களை விடவும் ஒத்திவைக்கப்பட்ட நாட்களே அதிகம். மிகக் குறைவான சட்டமுன்வரைவுகளே இந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிர் இட ஒதுக்கீடு, ஊழல் தடுப்பு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல முக்கியமான சட்ட முன்வரைவுகள் முடக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, உழைப்பாளிகளின் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை சூதாட்டப் பணமாக மாற்றுதல் உள்ளிட்ட கார்ப்பரேட் நலன் காக்கும் சட்டமுன்வரைவுகள் அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு ஆளும் […]

February 5, 2014 admin
கட்டிட அனுமதி பெறாமல் இயங்கும் 19,861 தனியார் பள்ளி, கல்லூரிகள் – ஹைகோர்ட்டில் அரசு தகவல்! Running News

கட்டிட அனுமதி பெறாமல் இயங்கும் 19,861 தனியார் பள்ளி, கல்லூரிகள் – ஹைகோர்ட்டில் அரசு தகவல்!

“தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 906 இன்ஜினியரிங், மருத்துவ, துணை மருத்துவ, கலை மற்றும் அறிவியில் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் வெறும் 45 கல்லூரிகள் மட்டுமே கட்டிடங்கள் கட்டுவதற்கு நகரமைப்பு துறையிடம் முன் அனுமதி பெற்றுள்ளன. இது தவிர 17 ஆயிரம் பள்ளிகள் கட்டிட அனுமதி பெறவில்லை. இது மாணவர்களின் பாதுகாப்பில் கல்வி நிறுவனங்கள் காட்டும் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.”- என்று ஹைகோர்ட் கிளையில் அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டிடம் […]

February 5, 2014 admin
’காதலர்கள் நல ஆணையம்’ அமைக்க கெஜ்ரிவாலிடம் கோரிக்கை! Running News

’காதலர்கள் நல ஆணையம்’ அமைக்க கெஜ்ரிவாலிடம் கோரிக்கை!

காதலர்கள் பூங்காக்களில் சுதந்திரமாக சுற்றி திரியவும், ஓட்டல்களில் அறை எடுத்து தங்கவும் அனுமதிக்க வேண்டும். டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் காதல் சம்பந்தப்பட்ட துறை அறிமுகப்படுத்த வேண்டும். அங்கு, உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்துவது பற்றி கற்று தர வேண்டும்.குறிப்பாக காதலர்கள் குறை தீர்க்க ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கோரிக்கைகளை கெஜ்ரிவால் கனிவுடன் கேட்பார். ஏனெனில் அவரும் காதல் திருமணம் செய்தவர்தான். எனவே, காதலர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் […]

February 4, 2014 admin
உதவ நினைக்கும் உள்ளங்களுக்கு அழைப்பு விடுக்கும் ப்ரீத்தி! Running News

உதவ நினைக்கும் உள்ளங்களுக்கு அழைப்பு விடுக்கும் ப்ரீத்தி!

காலம் கருணை காட்டியிருந்தால், தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர முகமாகவும், தேசிய நீச்சல் சாம்பியனாகவும் நம்மிடையே அறிமுகமாகியிருக்க வேண்டியவர் இந்த ப்ரீத்திஸ்ரீனிவாசன்.ஆனால், இன்று முதுகெலும்பு செயலிழந்து போக, வாழ்க்கை, சக்கர நாற்காலியில் முடங்கிப் போக, தன்னம்பிக்கையை மட்டுமே நம்பி, நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் அதிசயப் பிறவி. தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட சக உயிர்களுடன், அன்பையும், ஆதரவையும் பகிர, ‘சோல்ஃப்ரீ’ என்கிற அமைப்பை நிறுவியிருக்கிறார்.www.soulfree.org / soulfree@soulfreeorg.com இன்னும் 2 வருடங்களில் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியில் […]

February 4, 2014 admin
நாடெங்கும் டீ கடை நடத்தி ஆதரவு! – பா. ஜ. க.வின் அதிரடித் திட்டம்! Running News

நாடெங்கும் டீ கடை நடத்தி ஆதரவு! – பா. ஜ. க.வின் அதிரடித் திட்டம்!

ஒரு டீ வியாபாரி இந்த நாட்டை ஆள முடியுமா என காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் மோடியை கேலி செய்தன. இதற்கு பதில் அளித்த மோடி ”நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன்தான். ஒரு ஏழை தாயின் வயிற்றில் பிறந்தவர் நாட்டை ஆள வந்து விடுவாரோ என அஞ்சுகின்றனர். நாங்கள் டீ தான் விற்றோம்.இந்த நாட்டை விற்கவில்லை” என்று பல கூட்டங்களில் விளக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில் வரும் தேர்தலில் மோடியை ஆதரிக்க கேட்டு, 300 […]

February 4, 2014 admin
சச்சின், விஞ்ஞானி ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது! Running News

சச்சின், விஞ்ஞானி ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானியும், பேராசிரியருமான சிஎன்ஆர் ராவ் ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சச்சின் டெண்டுல்கர் (40), ராவ் (79) ஆகியோரது சீரிய பணியை கௌரவிக்கும் வகையில், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன் மூலம், பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற […]

February 4, 2014 admin
பேரறிவாளன், சாந்தன், முருகன் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு! Running News

பேரறிவாளன், சாந்தன், முருகன் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு!

ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர், கருணை மனு மீதான முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், தங்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். இவர்கள் சார்பில், ராம்ஜெத்மாலினி வாதாடினார். இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு இன்று அளித்த.விளக்கத்தில், ‘கருணை மனு தாமதமானதை சுட்டிக்காட்டி தண்டனையை குறைக்க கூடாது. உள்துறை அமைச்சர்கள் மாறியதால் கருணை மனு மீதான முடிவு […]

February 4, 2014 admin
யானைகள் முகாம் – இன்று நிறைவடைவு! – ஸ்பெஷல் ரிப்போர்ட்! Running News

யானைகள் முகாம் – இன்று நிறைவடைவு! – ஸ்பெஷல் ரிப்போர்ட்!

தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் பகுதியில் டிசம்பர் 19-ஆம் தேதி இரு இடங்களில் யானைகள் நல வாழ்வு முகாம் தொடங்கப்பட்டு 48 நாட்கள் நடைபெற்ற நல வாழ்வு முகாம்களிலிருந்து 34 கோயில் யானைகளும், 18 சரணாலய யானைகளும் இன்று (பிப்.4) பிரியா விடை பெற்றுச் செல்கின்றன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லிமலை அடிவாரத்தில் உள்ள தேக்கம்பட்டி கிராம பகுதி பவானி ஆற்றங்கரையில், தமிழக கோயில் யானைகளுக்காக இந்த புத்துணர்வு முகாம் தொடங்கியது. இந்த முகாமில் திருச்சி […]

February 4, 2014 admin
உடனடி செய்திகள்