Running News
தாம்பரத்தில் ‘நமோ டீக்கடை’:தொண்டர்களுக்கு இலவச டீ!
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சிறு வயதில் டீ விற்றதை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்தனர். டீ விற்றவர், பிரதமர் ஆக முடியாது என அவர்கள் கிண்டல் செய்தனர். காங்கிரசாரின் விமர்சங்களை சாதகமாக்கி கொண்ட பா.ஜ.க.வினர், நாடு முழுவதும் நரேந்திர மோடி பெயரில் ‘‘நமோ’’ டீக்கடையை திறந்து வரும் நிலையில் சென்னையில் நாளை நடைபெறவுள்ள மோடி பொதுக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக தாம்பரத்தில் ‘நமோ டீக்கடை’ திறக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி […]