Exclusive
டென்னிஸ் உலகின் புதிய அரசன்: ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் வரலாற்றுச் சாதனை!
டென்னிஸ் உலகின் ஜாம்பவான்களை ஓரம் கட்டிவிட்டு, இளம் ரத்தம் பாய்ச்சுவது யார் என்ற கேள்விக்கு மீண்டும் ஒருமுறை விடை சொல்லியிருக்கிறார் ஸ்பெயின் நாட்டின் இளம் புயல் கார்லோஸ் அல்காரஸ். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் 2026 தொடரின் இறுதிப்போட்டியில், டென்னிஸ் உலகின் பிதாமகர் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் புதிய சரித்திரம் படைத்துள்ளார். மேலும் அல்காரஸ் ஏற்கனவே பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய பட்டங்களை தலா இருமுறை வென்றிருந்தார். தற்போது ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றதன் […]