Exclusive
ஐ.நா. மேடையில் 6 வயது இந்தியச் சிறுமி ரூஹி மொஹசப் வரலாற்றுச் சாதனை!
சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலக நாடுகளுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் இந்தியாவின் ஒரு சுட்டிப் பெண். ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில், உலக நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நம் நாட்டின் 6 வயது சிறுமி நிகழ்த்திய அந்த வரலாற்றுச் சாதனை குறித்த பெருமிதமான ரிப்போர்ட் இதோ: சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வெறும் வார்த்தையல்ல, அது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பதைத் தனது மழலை மாறாதக் குரலில் உலகிற்குப் புரிய வைத்திருக்கிறார் ரூஹி மொஹசப். தாய்லாந்து தலைநகர் […]