Running News
மாரீசன் – விமர்சனம்!
மாரீசன் ஒரு ஃபீல் குட் படம் என்று சொல்ல முடியாது. . இரண்டாம் பாதியில் இருந்து படம் கிரைம் த்ரில்லர் ஜானருக்கு மாறுகிறது. நம் நகைச்சுவை மன்னன் வடிவேலு கொலையெல்லாம் செய்கிறார். இது சுவாரஸ்யமான ஒரு திருப்பம் என்றாலும் படம் முழுக்க பகத், வடிவேலுவை தாண்டி ஏனையோ பிரச்சனையோ கதாபாத்திரங்களோ கதையில் கொஞ்சமும் எடுபடவில்லை. போலீஸ் கதாபாத்திரத்திற்கு கோவை சரளா நாட் பேட் சாய்ஸ் தான் என்றாலும் அவருக்கு கதையில் கொஞ்சமும் பங்கு இருக்கவில்லை. . இரண்டாம் […]